வளைகுடாப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|ar}} → (2)
வரிசை 81:
{{nowrap|{{flagdeco|Iraq|1963}} சலாஹ் அபுத் மகமத்}}

{{nowrap|{{flagdeco|Iraq|1963}} அலி ஹஸன் அல் மஜித்}}
|strength1=956,600,<ref>Gulf War Coalition Forces (Latest available) by country [http://www.nationmaster.com/graph/mil_gul_war_coa_for-military-gulf-war-coalition-forces www.nationmaster.com]</ref> அதில் 500,000 க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்கர்கள்<ref>{{cite book|last=Hersh|first=Seymour|title=Chain of Command|year=2005|publisher=Penguin Books|page=181}}</ref>
|strength2=650,000 இராணுவ வீரர்கள்
|casualties1='''கூட்டுப்படைகள்'''
எதிரி நடவடிக்கை மூலம் 190, நட்பு படைகள் மூலம் 44 ,உள்ளர்ந்த பகுதிகளின் தாக்குதல் காரணமாக 248
மொத்தம் 482 பேர் கொல்லப்பட்டனர்
458 பேர் காயம் பட்டனர்<ref>2010 World Almanac and Book of Facts, Pg. 176, Published 2009, Published by World Almanac Books; ISBN 1-60057-105-0</ref> - 776 wounded<ref name="ca.encarta.msn.com">{{cite web|title=Persian Gulf War | work=MSN Encarta |url=http://ca.encarta.msn.com/encyclopedia_761551555_2/Arabian_Gulf_War.html|archiveurl=http://www.webcitation.org/5kwqMXGNZ|archivedate=31 October 2009}}</ref>
'''Kuwait''':
200 [[Killed in action|KIA]]<ref name="airCombatInformationGroup">[http://www.acig.org/artman/publish/article_213.shtml Iraqi Invasion of Kuwait; 1990 (Air War)]. Acig.org. Retrieved on 12 June 2011</ref>
வரிசை 99:

பல நாடுகளும் அமெரிக்காத் தலைமையிலானக் கூட்டுப் படையில் இணைந்தன. அவற்றில் சவுதி அரேபியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளேப் பெரும் பங்கு வகித்தன. மொத்தச் செலவான 60 பில்லியன் அமெரிக்க டாலரில் 40 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை சவுதி அரேபியா செலுத்தியது
இந்தப் போரில் வான்வழித் தாக்குதல் 17 சனவரி 1991 அன்றும் தொடர்ந்து தரைவழித் தாக்குதல் 23 பிப்ரவரி 1991 அன்றும் தொடங்கியது.

குவைத்திலிருந்து ஈராக்கியப் படைகளை விரட்டி அடித்த கூட்டுப் படையினர் ஈராக் நிலப்பகுதிக்குள் முன்னேறினர். தரைவழித் தாக்குதல் தொடங்கிய 100 மணி நேரத்துக்குள் கூட்டுப் படையினர் வெற்றி பெற்று போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
வரிசை 106:
ஏப்ரல் 1991 ல் இயற்றப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 687 தீர்மானத்தின் படி போர்நிறுத்த உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது.இந்த தீர்மானங்களை செயல்படுத்துவதில் ஏற்ப்பட்ட சர்ச்சைகள் காரணமாக 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஈராக்கிய போர் வெடித்தது.

அமெரிக்க செய்தி தொலைகாட்சியான சிஎன்என் இப்போரின் முக்கிய நிகழ்வுகளை பூர் நடக்கும் இடங்களுக்கே சென்று எரடி ஒலிபரப்பு செய்தது.இது அக்காலத்தில் முதல் முயற்சியாகும்.இப்போர் முடிவடைந்த பின்னர் ''டெசர்ட் ஸ்ட்ரோம் நடவடிக்கையின்'' போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டு ஒரு கன்னி விளையாட்டு உருவாக்கப்பட்டது.இதனால் இப்போர் காணொளி விளையாட்டுப் போர் (video game war) என அழைக்கபடுகிறது

==யுத்த காலகட்ட பரவல்==
வரிசை 118:

[[பகுப்பு:போர்கள்]]

{{Link GA|de}}
{{Link GA|lv}}
{{Link FA|ar}}
{{Link FA|vi}}
"https://ta.wikipedia.org/wiki/வளைகுடாப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது