வருடு ஊடுருவு நுண்ணோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:Chiraltube.gif has been replaced by Image:Chiraltube.png by administrator commons:User:GifTagger: ''Replacing GIF by exact PNG duplicate.''. ''Translate me!''
சி →‎வேலை செய்யும் விதம்: clean up, replaced: {{Link FA|pl}} →
வரிசை 4:
[[File:Atomic resolution Au100.JPG‎|thumb]]
[[File:Chiraltube.png|thumb]]
ஒரு வாருதல்வகை புரையூடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி என்பது ஓர் [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF ஊசி] யையும் உடன் ஒரு [[கணினி]]யையும் முதன்மையாய்க் கொண்டிருக்கும். ஆய்விற்கெடுத்துக்கொள்ளப்பட்ட பொருள் ஊசிமுனை கொண்டு வருடப்படும். காற்றிலோ வெற்றிடத்திலோ [[மின்னோட்டம்]] பாயாது என்றாலும், மீக்குறைவான மின்னழுத்த வேறுபாடு ஊசிமுனைக்கும் அப்பரப்பிற்கும் இடையில் ஏற்படுத்தப்படின், அவை நெருக்கமாகக் கொணரப்படுகையில் அவற்றிற்கிடையில் மின்னோட்டம் பாயும். <br />
ஊசிமுனையின் [[அணு]]க்களைப் பரப்பின் [[எலக்ட்ரான்]] மேகம் சூழ்ந்திருக்கும்போதோ அல்லது ஊசிமுனை பரப்பின் மீது பட்டுக்கொண்டிருக்கும்போதோ மட்டுமே மின்னோட்டம் பாயும். அதுவும் அவற்றிற்கிடைப்பட்ட தொலைவு அணுப்பரிமாணத்தில் இருக்கும்போது மட்டுமே இது நிகழும். அதற்கும் மேற்பட்ட தொலைவில் [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D இப்புரையூடுருவு விளைவு] புறக்கணிக்கத்தக்கதாகும்.<br />
வருடு ஊடுருவு நுண்ணோக்கியை ஒத்த பல [[நுண்ணோக்கி]]கள் தற்போது இருந்தாலும் அதிகமாக புழக்கத்தில் இருப்பது அணுப்புற விசை நுண்ணோக்கியே ஆகும்.<br />
 
[[பகுப்பு:நுண்நோக்கிகள்]]
 
{{Link FA|pl}}
"https://ta.wikipedia.org/wiki/வருடு_ஊடுருவு_நுண்ணோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது