"எலிக்கோபேக்டர் பைலோரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|en}} →
சி (Robot: en:Helicobacter pylori is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
சி (clean up, replaced: {{Link FA|en}} →)
 
யூரியேஸ் நொதியால் உருவாகும் அம்மோனியா புறஅடுக்கு செல்களைச் சிதைக்கும் ஒரு நச்சுப் பொருளாகும். அத்தோடு மட்டுமின்றி எச்.பைலோரி [[புரதம்|புரதத்தைச்]] சிதைக்கும் நொதி ''(protease)'', வெற்றிடத்துளை உண்டாக்கும் செல்நச்சு ''(vacuolating cytotoxin)'' மற்றும் பாஸ்ஃபோ லிப்பிடுகளைச் சிதைக்கும் நொதி ''(phospholipase)'' ஆகியவற்றைச் சுரப்பதின் மூலமும் செல்களைப் பாதிக்கிறது.
[[படிமம்:H.pylori_producing_CApylori producing CA(புற்றுநோய்).jpg|thumb|எச்.பைலோரி எவ்வாறு புற்றுநோயை உருவாக்க வல்லது என்பதை விளக்கும் ஒழுக்கு வரைபடம்]]
இவ்வாறாக எச்.பைலோரி இரைப்பையில் நாட்பட்ட [[அழற்சி]]யை ''(chronic inflammation)'' உண்டாக்குகிறது. இந்த நாட்பட்ட அழற்சி நீடிக்குமாயின் அது புற்றுநோயை உண்டாக்குகிறது<ref name="Brown">{{cite journal|author=Brown LM|title=''Helicobacter pylori'': epidemiology and routes of transmission|journal=Epidemiol Rev|volume=22|issue=2|pages=283–97|year=2000
|pmid=11218379|doi=10.1093/oxfordjournals.epirev.a018040|url=http://epirev.oxfordjournals.org/content/22/2/283.full.pdf}}</ref>.
[[பகுப்பு:தொற்று நோய்கள்]]
[[பகுப்பு:நுண்ணுயிர்கள்]]
 
{{Link FA|en}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1828653" இருந்து மீள்விக்கப்பட்டது