பனிப்பூண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Sonnentau is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|de}} →
வரிசை 14:
See [[List of Drosera species|separate list]].
}}
'''பனிப்பூண்டு''' அல்லது '''துரோசீரா''' (Sun dew) எனப்படுவது துரொசீரேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியுண்ணும் தாவரமாகும். துரோசீரா பேரினத்தில் ஏறக்குறைய 194 இனங்கள் காணப்படுகின்றன.<ref name=habitats>McPherson, S.R. 2010. ''Carnivorous Plants and their Habitats''. 2 volumes. Redfern Natural History Productions Ltd., Poole.</ref>
 
தாவர இலைகளில் இருந்து நார் போன்ற அமைப்புகள் மேல் நோக்கி வளரும். இத்தாவரங்களின் உச்சியிலுள்ள சுரப்பிகளால் சுரக்கப்படும் சுரப்புகள் பனித்துளி போல பிரகாசிக்கும். இச்சுரப்பு மணம்,நிறம் என்பன அற்றதாக பூவின் அமுதம் போல காட்சியளிக்கும்.இதனால் கவரப்படும் பூச்சிகள் இச்சுரப்பில் ஒட்டிக்கொள்ளும். இச்சுரப்பிலுள்ள சமிபாட்டு நொதியங்கள் இறந்த பூச்சியை சமிபாடடையச் செய்யும்.
 
 
அந்தாட்டிக்கா தவிர்ந்த எல்லா நாடுகளிலும் அமிலத்தன்மையுள்ள நீர்ப்பாங்கான சூழலில் பனிப்பூண்டுத் தாவரம் காணப்படும்.<ref name=McPherson>McPherson, S.R. 2008. ''Glistening Carnivores''. Redfern Natural History Productions Ltd., Poole.</ref>
வரி 29 ⟶ 28:
 
[[பகுப்பு:ஊனுண்ணித் தாவரங்கள்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/பனிப்பூண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது