யெரெவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

32 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|eo}} → (2)
சி (Robot: eo:Erevano is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
சி (clean up, replaced: {{Link FA|eo}} → (2))
'''யெரெவான்''' (''Yerevan'', {{lang-hy|Երևան}}, உச்சரிப்பு:jɛɾɛˈvɑn) [[ஆர்மீனியா]]வின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். [[ஹ்ராஸ்டன் நதி|ஹ்ராஸ்டன்]] (Hrazdan) நதிக் கரையில் அமைந்துள்ள இந்நகரமே ஆர்மீனியாவின் நிர்வாக, கலை, கலாசார மற்றும் தொழிற்துறை மையமாகும். இது [[1918]] முதல் தலைநகரமாக விளங்குகின்றது.
 
யெரெவானின் வரலாறு [[கிமு]] எட்டாம் நூற்றாண்டு வரை பழமையானதாகும். [[முதலாம் ஆர்கிஸ்தி]] மன்னனால் கி.மு. 782 இல் [[அரராத் சமவெளி]]யின் மேற்குக் கரையில் [[எரெபுனி கோட்டை]] (Erebuni Fortress) அமைக்கப்பட்டது இந்நகரின் தோற்றம் ஆகும்<ref>{{cite book |last=Katsenelinboĭgen |first=Aron |title=The Soviet Union: Empire, Nation and Systems |publisher=Transaction Publishers |year=1990 |location=New Brunswick |page=143 |isbn=0887383327}}</ref>. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப்போரின்]] பின்னர் [[ஆர்மீனிய இன அழிப்பு|ஆர்மீனிய இன அழிப்பில்]] தப்பிய ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் இவ்விடத்தில் குடியேறியதை அடுத்து, ஆர்மீனியாவின் தலைநகராக இது மாறியது. ஆர்மீனியா [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] ஓர் அங்கத்துவ நாடானதிலிருந்து இந்நகரம் துரித வளர்ச்சியடைந்தது.
 
2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி யெரெவானின் மக்கள்தொகை 1,121,900 ஆகக் காணப்பட்டது<ref>{{cite web|url=http://www.yerevan.am/index.php?page=mayor&lang=eng |title=Population of each district in Yerevan according to the city's official website |publisher=Yerevan.am |date= |accessdate=2010-07-02}}</ref>.
[[பகுப்பு:ஆர்மீனியா]]
[[பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள்]]
 
{{Link FA|eo}}
{{Link FA|hy}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1828778" இருந்து மீள்விக்கப்பட்டது