"ஐஓ (சந்திரன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

89 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|cs}} → (4)
சி (fixing dead links)
சி (clean up, replaced: {{Link FA|cs}} → (4))
 
மேலும் 2000 ல் காசினி-ஹைகென்ஸ் மற்றும் 2007 ல் "நியு ஹரிசான்" விண்கலங்கள் மூலமும்,புவியில் அமைந்துள்ள மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் புதிய தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
== ஐஓவின் எரிமலைகள் ==
 
[[படிமம்:Tvashtarvideo.gif|left|thumb|330 கி.மீ க்கு எரிமலைக் குழம்பை வீசும் ஐஓவின் எரிமலை]]
 
 
நானூறுக்கும் அதிகமான [[எரிமலை]]களைக் கொண்டுள்ள இச்சந்திரன் சூரியக் குடும்பத்தில் நிலவியல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பான பொருள் ஆகும்<ref name="book">{{cite book|title=Encyclopedia of the Solar System|chapter=Io: The Volcanic Moon|author=Rosaly MC Lopes|publisher=Academic Press |year=2006|editor=Lucy-Ann McFadden, Paul R. Weissman, Torrence V. Johnson|pages=419–431 |isbn=978-0-12-088589-3}}</ref><ref name="Lopes2004">{{cite journal |title=Lava lakes on Io: Observations of Io’s volcanic activity from Galileo NIMS during the 2001 fly-bys |journal=Icarus |last=Lopes |first=R. M. C. |coauthors=''et al.'' |pages=140–174 |volume=169 |issue= 1|year=2004 |doi=10.1016/j.icarus.2003.11.013 |bibcode=2004Icar..169..140L}}</ref>. ஐஓ (Io) சந்திரன் எமது சூரியக் குடும்பத்தில் பெருமளவு எரிமலைகளைக் கொண்டுள்ளது.
வியாழனின் இந்த சந்திரன் பூமியை விட 100 இற்கும் அதிக மடங்கு லாவாக்களை அதன் மேற்பரப்புக்கு வெளிவிடுகிறது. நாசாவின் கலிலியோ விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் ஐஓ என்ற இச்சந்திரனின் ஓட்டில் உள்ள பெரும் கற்குழம்பு (மக்மா) கடலில் இருந்தே இந்த லாவாக்கள் வெளியேறுகின்றன எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த எரிமலைகளில் இருந்து வெளியேறும் லாவா அதன் மேற்ப்பரப்பிலிருந்து சுமார் 5௦௦ கி.மீ உயரம்வரை பீய்ச்சி அடிக்கப்படுகிறது.அதோடு மட்டுமல்லாது இந்த லாவா கடல் வியாழனின் மற்ற நிலவுகளால் ஈர்க்கப்படும் போது ஈர்ப்பு உராய்வால் மேலும் அதிகமாக வெப்பமடைகிறது.
இந்தக் கொப்புளிக்கும் வெப்பக் கிடங்கு கிட்டத்தட்ட 50 கிமீ தடிப்புள்ளதாக அறிவியலாளர்கள் [[சயன்ஸ்]] இதழில் தெரிவித்துள்ளனர்.
 
== மேற்கோள்கள் ==
{{colbegin}}
* [http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Jup_Io Io Profile] at [http://solarsystem.nasa.gov NASA's Solar System Exploration site]
* [http://www.nineplanets.org/io.html Bill Arnett's Io webpage] from [http://www.nineplanets.org The <strikes>Nine</strikes><font color="#b00">8</font> Planets website]
* [http://www.windows.ucar.edu/tour/link=/jupiter/moons/io.html&edu=high Io overview] from the University of Michigan's [http://www.windows.ucar.edu/ Windows to the Universe]
* [http://www.solarviews.com/eng/io.htm Calvin Hamilton's Io page] from the [http://www.solarviews.com/eng/ Views of the Solar System website]
 
{{Solar System|state=collapsed}}
<!--Interwiki-->
 
[[பகுப்பு:வியாழனின் நிலவுகள்]]
 
{{Link FA|als}}
<!--Interwiki-->
{{Link FA|cs}}
{{Link FA|de}}
{{Link FA|en}}
{{Link FA|vi}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1828811" இருந்து மீள்விக்கப்பட்டது