விண்மீன் படிமலர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|es}} → (2)
வரிசை 1:
'''விண்மீன் படிமலர்ச்சி''' (''stellar evolution'') என்பது ஒரு [[விண்மீன்]] அதன் ஆயுளில் அடையும் மாற்றங்களின் நிகழ்முறை ஆகும். விண்மீனின் நிறையைப் பொருத்து, சில [[மில்லியன்]] ஆண்டுகளாகவோ (மிக அதிக நிறையுடைய விண்மீன்களுக்கு) அல்லது பல டிரில்லியன் [http://ta.wiktionary.org/wiki/trillion] ஆண்டுகளாகவோ (மிகக் குறைந்த நிறையுடையவற்றிற்கு) இருக்கும்.
 
==விண்மீன் உருவாதல்==
வரிசை 10:
[[Image:Eagle nebula pillars.jpg|thumb|left|150px|ஹபிள் தொலைநோக்கியின் பார்வையில் “ஆக்கத்தின் தூண்கள்” - கழுகு விண்முகிலில் விண்மீன்கள் உருவாகும் இடம்]].
 
முகிழ்மீனில் காணப்படும் கூறுகள் மேலும் ஒடுங்குவதால் அதன் வெப்பநிலையும் அமுக்கமும் (அழுத்தம்) மென்மேலும் அதிகரிக்கும். சுழற்சி வேகமும் அதிகரிக்கும். முகிழ்மீனின் உட்புற வெளிப்புற பகுதிகள் வேறுபடுத்தக் கூடியதாக மாற்றமடையும்.உட்புற பகுதி உடுவாகவும் வெளிப்புற பகுதி கோள்கலாகவும் மாற்றம் அடைவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். உட்புற வெப்பநிலை 15,000,000 கெல்வின் அளவை அடையும் போது '''கரு இணைவு'''(Nuclear fusion}) நடைபெறும். இதன் போது பெரிய அணுக்கள் சிறிய அணுக்களுடன் இணையும். அநேக ஐதரசன் அணுக்கள் ஈலியம் அணுக்களாக மாறும். பெருமளவு அமுக்கமும் வெப்பமும் வெளியேறும். விண்மீன் தோற்றம் பெற்றுப் பிரகாசிக்கும்.
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:விண்மீன்கள்]]
 
[[பகுப்பு:விண்மீன்கள்]]
{{Link FA|es}}
{{Link FA|mk}}
 
[[fi:Tähti#Kehitys]]
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்_படிமலர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது