வாக்லாவ் அவொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: eo:Václav Havel is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|eo}} →
வரிசை 24:
|website = [http://www.vaclavhavel.cz/Index.php?&setln=2 www.vaclavhavel.cz]<br />[http://www.vaclavhavel-library.org/en/ www.vaclavhavel-library.org]
}}
'''வாக்லாவ் அவொல் ''' ({{audio|Václav_Havel.ogg|Václav Havel}}) (5 அக்டோபர் 1936&nbsp;– 18 திசம்பர் 2011) ஓர் [[செக் குடியரசு|செக் நாட்டு]] நாடகாசிரியர், எழுத்தாளர், கவிஞர், எதிர்ப்பாளர் மற்றும் அரசியல்வாதி என விளங்கியவர். [[செக்கோஸ்லோவேகியா]] நாட்டின் பத்தாவது மற்றும் கடைசி அதிபராகவும் (1989–92) புதியதாக உருவான [[செக் குடியரசு|செக் குடியரசின்]] முதல் குடியரசுத் தலைவராகவும் (1993–2003) விளங்கியவர். இவரது 20 நாடகங்களும் பல அபுதினங்களும் பன்னாட்டளவில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக அறியப்படுகின்றன. இவருக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் சுதந்தர பதக்கம், பிலடெல்பியா விடுதலை பதக்கம், கனாடா விருது போன்ற பல விருதுகளும் பெருமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ''ஐரோப்பிய உள்ளுணர்வு மற்றும் பொதுவுடமைக்கான பிராகா சாற்றுரையை'' வரைந்து ஒப்பமிட்டவர்களில் ஒருவர்.<ref>{{cite web |url= http://www.praguedeclaration.org/ |title= Prague Declaration – Declaration Text |date= 3 June 2008 |accessdate=28 January 2010}}</ref> தமது இறப்பின்போது நியூயார்க்கைத் தலைநகராகக் கொண்ட [[மனித உரிமைகள் நிறுவனம்|மனித உரிமைகள் நிறுவனத்தின்]] தலைவராக விளங்கினார்.
 
1960களில் நாட்டின் அரசியலில் ஈடுபாடு கொண்ட அவொல் 1977ஆம் ஆண்டு மனித உரிமைகள் கொள்கை அறிவிக்கை மூலம் பன்னாட்டளவில் செக்லோஸ்வேகியாவின் எதிர்ப்பாளர்களின் முதன்மை தலைவராக அறியப்பட்டார். அதுவே அவர் சிறைபடவும் வழிவகுத்தது. 1989ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர் அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றார்.
வரிசை 66:
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
[[பகுப்பு:செக் குடியரசு அரசியல்வாதிகள்]]
 
{{Link FA|eo}}
"https://ta.wikipedia.org/wiki/வாக்லாவ்_அவொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது