பிரிமென்றகடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|de}} →
வரிசை 21:
}}
 
[[முலையூட்டி]]களில், நெஞ்சறையையும் (thoracic cavity) வயிற்றறையையும் (abdominal cavity) பிரிக்கும் ஒரு [[எலும்புத்தசை|வன்கூட்டுத்தசையே]] '''பிரிமென்றகடு''' (Thoracic diaphragm or Diaphragm) ஆகும்<ref>{{Cite book | last1 = Campbell | first1 = Neil A. | title = Biology: Australian Version | date = 2009 | edition = 8th | publisher = Pearson/Benjamin Cummings | location = Sydney | isbn = 978-1-4425-0221-5 | page = 334 }}</ref>. இது ''உதரவிதானம்'' எனவும் அழைக்கப்படுகின்றது. இது [[விலா எலும்பு]]களால் அமைக்கப்பட்ட விலா எலும்புக்கூட்டின் (Rib cage) கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது. [[மூச்சுவிடல்]] செயன்முறையில் இதற்கு ஓர் முக்கிய பங்கு உண்டு.
 
== செயற்பாடு ==
மூச்சுவிடல் என்னும் [[உடற்றொழிலியல்]] செயல்முறையில் இந்தப் பிரிமென்றகடு முக்கிய பங்காற்றுகின்றது. [[விலா எலும்பு]]த் தசைகளுடன் இணைந்து தொழிற்படும் இந்தப் பிரிமென்றகட்டுத் தசையில் ஏற்படும் சுருக்கமும், தொடர்ந்து ஏற்படும் தளர்ச்சியும் தொடர்ச்சியாக மாற்றி மாற்றி நிகழ்வதனால் நெஞ்சுக் கூட்டின் கனவளவு அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதனால் [[உள்மூச்சு]], [[வெளிமூச்சு]] நிகழ்வுகள் நிகழ்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 32:
 
[[பகுப்பு:உடல் உள்ளுறுப்புகள்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/பிரிமென்றகடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது