இயற்கை அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|az}} →
வரிசை 1:
[[படிமம்:NaturalScienceMontage.png|thumb|right|310px|இயற்கை அறிவியல் நம்மைச் சுற்றியுள்ள உலகும் அண்டமும் எவ்வாறு இயங்குகின்றன என்பதைக் கண்டறிய முற்படுகிறது. இதில் முதன்மையாக ஐந்து கிளைகள் உள்ளன: [[வேதியியல்]] (நடு), [[வானியல்]], [[புவி அறிவியல்]], [[இயற்பியல்]], மற்றும் [[உயிரியல்]] (மேல்-இடதிலிருந்து வலச்சுற்றாக).]]
 
 
'''இயற்கை அறிவியல் ''' (''natural sciences'') என்பது இயற்கை உலகத்தை நடாத்துகின்ற பல்வேறு விதிகளை அறிவியல்சார்ந்த முறைமைகளால் விளக்க முற்படுகின்ற [[அறிவியல்|அறிவியலின்]] கிளை ஆகும்.{{sfn|Ledoux|2002|p=34}} "இயற்கை அறிவியல்" என்ற சொல்லாட்சி மனித நடத்தைகளையும் சமூக அமைப்புக்களையும் [[அறிவியல் அறிவு வழி]] கொண்டு ஆய்கின்ற ''சமூக அறிவியலில்'' இருந்தும் மனித நிலைகளை பகுத்தாய்வு நோக்குடன் ஆய்கின்ற ''மனிதவள அறிவியலில்'' இருந்தும் வழமையான அறிவியலான [[கணிதம்]], [[ஏரணம்]] போன்றவற்றில் இருந்தும் வேறுபடுத்துமாறு பயன்படுத்தப்படுகிறது.
வரி 22 ⟶ 21:
 
[[பகுப்பு:இயற்கை அறிவியல்]]
 
{{Link FA|az}}
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது