மார்பகப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:En_Breast_cancer_illustrations.gif has been replaced by Image:En_Breast_cancer_illustrations.png by administrator commons:User:GifTagger: ''Replacing GIF by exact PNG duplicate.''. ''Translate me!''
சி clean up, replaced: {{Link FA|de}} → (3)
வரிசை 15:
MeshID = D001943 |
}}
'''மார்பகப் புற்றுநோய்''' அல்லது '''மார்புப் புற்று நோய்''' என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. (''Breast cancer'') என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் [[புற்றுநோய்]]களைக் குறிக்கும், இது பெரும்பாலும் [[பால்]] சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். நாளங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு நாள புற்றுநோய் (டக்டல் கார்சினோமாஸ்) என்று பெயர்; அதேபோல நுண்ணறைகளில் தொடங்கும் புற்றுகளுக்கு நுண்ணறை தீவிரபுற்றுநோய் (லோபுளர் கார்சினோமாஸ்) என்று பெயர். மார்பக புற்றுநோய்களில், பல வகையான நிலைகள் (நோய் பரவல்), தீவிரம், மற்றும் மரபுசார் காரணிகள் உள்ளன: இவற்றின் அடிப்படையிலேயே நோயிலிருந்து மீளுதலின் சாத்தியம் அடங்கியுள்ளது.<ref>{{cite web | url = http://www.merck.com/mmpe/print/sec18/ch253/ch253e.html |title = Merck Manual Online, Breast Cancer}}</ref> நோயுற்றவரின் வாழும் காலத்தைக் கணக்கிட கணினி மாதிரிகள் உள்ளன.<ref>[http://www.lifemath.net/cancer/index.html CancerMath.net]
 
இந்தப் புற்று நோய் வலியுடன் கூடிய முடிச்சுகளிலிருந்து துவங்குகிறது. இந்த முடிச்சு மார்பகத்தின் மேல்பகுதியில் வெளிப்புறமாகத் தோன்றுகிறது. பிறகு இந்த முடிச்சு அக்குள், கழுத்து மற்றும் மார்பு முழுவதும் பரவி விடுகிறது. இதன் பிறகு இரத்தம் மூலம் உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. மார்பகத்தில் துவங்கும் இந்தப் புற்று நோய் வடிவத்தில் மிகச் சிறியதாக இருக்கும். இது அக்குள் பகுதியில் பரவுவதற்குள் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது எளிது. இந்நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயாளி தனது மார்பு வடிவத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
 
மார்பக புற்றுநோய் அடிப்படையிலான நோய் முன்கணிப்பு காரணிகள் மற்றும் சிகிச்சைகளின் அடிப்படையில் வாழும் காலத்தைக் கணக்கிடுகிறது. மாஸ்ஸசூசெட்ஸ் பொது மருத்துவ மனையின் குவான்டிடேடிவ் மெடிசன் ஆய்வகத்திலிருந்து.</ref> மிகச்சிறந்த சிகிச்சை முறைகளுடன், நோய் நீங்கி 10-ஆண்டுகாலம் வாழுவதற்கான வாய்ப்புகள் 98% முதல் 10% வரை வேறுபடுகின்றன. இந்த சிகிச்சைகளில், அறுவை, [[மருந்து]]கள் (இயக்கு நீர் மருத்துவம் (ஹார்மோன் தெரபி) மற்றும் வேதிசிகிச்சை (கீமோதெரபி)), மற்றும் [[கதிரியக்கம்]] ஆகிய சிகிச்சைகள் அடங்கும்.
 
உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 10.4% நிகழ்வுகள் மார்பக புற்றுநோயால் ஏற்படுகிறது, இது தோல் மேல் ஏற்படாத புற்றுநோயில் இரண்டாவது இடத்தையும் (நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாக) புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் ஐந்தாவது பெரிய காரணமாகவும் இருக்கிறது.<ref name="WHO WCR">{{cite web | publisher =International Agency for Research on Cancer |month=June |year=2003 |title=World Cancer Report |url=http://www.iarc.fr/en/Publications/PDFs-online/World-Cancer-Report/World-Cancer-Report |accessdate=2009-03-26}}</ref> 2004ஆம் ஆண்டில், உலகெங்கும் 519,000 மரணங்கள் மார்பக புற்றுநோயால் ஏற்பட்டது (புற்றுநோய் மரணங்களில் 7%; மொத்த மரணங்களில் 1% ).<ref name="who fact sheet">{{cite web |publisher=World Health Organization |month=February |year=2006 |title=Fact sheet No. 297: Cancer |url=http://www.who.int/mediacentre/factsheets/fs297/en/index.html |accessdate=2009-03-26}}</ref> மார்பக புற்றுநோயானது, ஆண்களை விட 100 மடங்கு அதிகமாக பெண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதேநேரத்தில் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இரண்டு பாலினங்களிலும் ஒரே மாதிரியே உள்ளன.<ref name="Dave">{{cite web | title = Male Breast Cancer Treatment | publisher = National Cancer Institute |year=2006 | url = http://www.cancer.gov/cancertopics/pdq/treatment/malebreast/healthprofessional | accessdate = 2006-10-16 }}</ref><ref>{{cite web | title = Breast Cancer in Men | publisher = Cancer Research UK |year=2007 | url = http://www.cancerhelp.org.uk/help/default.asp?page=5075 | accessdate = 2007-11-06 }}</ref><ref name="acs bc key stats men">{{cite web |publisher=American Cancer Society |date =September 27, 2007 |title=What Are the Key Statistics About Breast Cancer in Men? |url=http://www.cancer.org/docroot/CRI/content/CRI_2_4_1X_What_are_the_key_statistics_for_male_breast_cancer_28.asp?sitearea= |accessdate=2008-02-03}}</ref>
வரிசை 27:
== நோயின் பிரிவுகள் ==
 
வெவ்வேறு நிலைகளின் அடிப்படையில் மார்பக புற்றுநோயை வகைப்படுத்தலாம். இவற்றில் ஸ்டேஜ் (TNM), நோயியல் (பேத்தாலஜி), தரம் (கிரேட்), ஏற்பி நிலை மற்றும் டிஎன்ஏ சோதனையால் தீர்மானிக்கப்பட்ட மரபணுக்கள் உள்ளதா அல்லது இல்லையா என்பன அடங்கும்:
 
* புற்றுநோய் நிலை மார்பகப் புற்றுநோய்க்கான TNM வகைப்பாடு கட்டியின் அளவு (T), அது அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு (N) பரவியுள்ளதா , மற்றும் அந்த கட்டி மெட்டாடாஸ்சைஸ்ட் (M) அல்லது உடலில் மிக தூரத்தில் உள்ள பாகங்களுக்கு பரவியுள்ளதா என்பனவற்றின் அடிப்படையில் அமைந்ததாகும். பெரிய அளவு, முடிச்சுகளுக்கு பரவல், மெட்டாஸ்டாசிஸ் ஆகியவை பெரிய நிலை எண்ணையும், குறைவான சரிசெய்தல் வாய்ப்பையும் குறிக்கும்.
வரிசை 48:
* மார்பகப் பகுதியில் வீக்கம், சிவந்து காணப்படுதல் போன்றவை இருக்கலாம்.
* காம்பில் வெள்ளை நிறக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
[[படிமம்:En_Breast_cancer_illustrationsEn Breast cancer illustrations.png|thumb|மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள்.]]
மார்பக புற்றுநோயை கண்டறியக்கூடிய முதல் அறிகுறியானது மார்பகத்தின் திரட்சியானது பிறத் திசுக்களிலிருந்து வேறுப்பட்டதாக இருப்பதை அறிவதாகும். ஒரு பெண் கட்டியை உணர்ந்தவுடனே 80% மார்பக புற்றுநோய்கள் கண்டறியப்பட்டு விடுகின்றன.<ref name="merck">{{cite web |author=Merck Manual of Diagnosis and Therapy |month=February |year=2003 |title=Breast Disorders: Cancer |url=http://www.merck.com/mmhe/sec22/ch251/ch251f.html#sec22-ch251-ch251f-525 |accessdate=2008-02-05}}</ref> மார்பகத்தின் திரட்சி கண்ணுக்கு புலனாகும் அளவுக்கு மாறும்போது, அது பல ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கும் நிலையே ஆகும். ஆரம்பநிலை மார்பக புற்றுநோய்கள் முலை ஊடுகதிர்ப்பட சோதனை (மேமோகிராம்) மூலமாக அறியப்படுகின்றன.<ref name="acs cancer facts 2007" /> அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் உள்ள திரட்சிகளும்<ref name="merck" /> மார்பக புற்றுநோயைச் சுட்டிக்காட்டக் கூடும்.
 
வரிசை 65:
முதன்மையான ஆபத்து காரணிகளாக அறியப்பட்டவை, பாலுறவு,<ref name="Giordano">{{cite journal |author=Giordano SH, Cohen DS, Buzdar AU, Perkins G, Hortobagyi GN |title=Breast carcinoma in men: a population-based study |journal=Cancer |volume=101 |issue=1 |pages=51–7 |year=2004 |month=July |pmid=15221988 |doi=10.1002/cncr.20312}}</ref> வயது,<ref name="bc.org">{{cite web|url=http://www.breastcancer.org/symptoms/understand_bc/risk/factors.jsp |title=Breast Cancer Risk Factors |accessdate=2009-11-10 |date=2008-11-25 }}</ref> குழந்தை பெறுதல் அல்லது பாலூட்டுதல் இல்லாமை, மற்றும் உயர்ந்த ஹார்மோன் அளவுகள் ஆகியவை ஆகும்,<ref>{{cite journal |author=Yager JD |coauthors=Davidson NE |title=Estrogen carcinogenesis in breast cancer |journal=New Engl J Med |volume=354 |issue=3 |year=2006 |pages=270–82 |pmid=16421368 | doi = 10.1056/NEJMra050776}}</ref><ref>{{cite web| url=http://www.center4research.org/wmnshlth/2009/hrt02-2009.html | title = Hormone Therapy and Menopause | Publisher= National Research Center for Women & Families | Author= Santoro, E., DeSoto, M., and Hong Lee, J | Date=February 2009}}</ref>.
 
1995ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மிகவும் விரிவான ஆபத்துக்காரணிகளே 47% நோயாளிகளுக்கு காரணமாக இருந்துள்ளன, வெறும் 5% பேர் மட்டும் மரபு வழியாக இந்த நோய்களைப் பெற்றுள்ளனர்.<ref name="Madigan_1995">{{cite journal |author=Madigan MP, Ziegler RG, Benichou J, Byrne C, Hoover RN |title=Proportion of breast cancer cases in the United States explained by well-established risk factors |journal=Journal of the National Cancer Institute |volume=87 |issue=22 |pages=1681–5 |year=1995 |month=November |pmid=7473816 |doi=10.1093/jnci/87.22.1681}}</ref> குறிப்பாக, மார்பக புற்றுநோய் ஊடுருவு மரபணுக்களைக் கொண்ட கடத்திகளான, BRCA1 மற்றும் BRCA2 ஆகியவை, மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பை 30-40% உயர்த்தியது, இது மரபணுவில் உள்ள புரதத்தின் எந்த பகுதி உருமாற்றம் அடைகிறது என்பதை சார்ந்துள்ளது.<ref name="Venkitaraman_2002">{{cite journal |author=Venkitaraman AR |title=Cancer susceptibility and the functions of BRCA1 and BRCA2 |journal=Cell |volume=108 |issue=2 |pages=171–82 |year=2002 |month=January |pmid=11832208 |doi=10.1016/S0092-8674(02)00615-3}}</ref>.
 
சமீப ஆண்டுகளில், உணவூட்டம் மற்றும் பிற நடத்தைகளால் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். இந்த கூடுதல் ஆபத்து காரணிகளில், அதிக கொழுப்பு நிறைந்த உணவு,<ref>{{cite journal |author=Chlebowski RT, Blackburn GL, Thomson CA, ''et al.'' |title=Dietary fat reduction and breast cancer outcome: interim efficacy results from the Women's Intervention Nutrition Study |journal=Journal of the National Cancer Institute |volume=98 |issue=24 |pages=1767–76 |year=2006 |month=December |pmid=17179478 |doi=10.1093/jnci/djj494}}</ref> ஆல்கஹால் உட்கொள்ளுதல்,<ref name="Boffetta_2006">{{cite journal |author=Boffetta P, Hashibe M, La Vecchia C, Zatonski W, Rehm J |title=The burden of cancer attributable to alcohol drinking |journal=International Journal of Cancer |volume=119 |issue=4 |pages=884–7 |year=2006 |month=August |pmid=16557583 |doi=10.1002/ijc.21903}}</ref><ref>[http://news.yahoo.com/s/nm/20080413/hl_nm/breastcancer_alcohol_dc;_ylt=AtGS284WPB.IUGjuanLfVhas0NUE ]</ref> உடல்பருமன்,<ref>BBC report [http://news.bbc.co.uk/1/hi/health/5171838.stm எடை மார்பக புற்றுநோய் ஆபத்துடன் தொடர்புடையது]</ref> மற்றும் புகையிலை பயன்பாடு, கதிரியக்கம் போன்ற சுற்றுச்சூழல் காரணிகள்<ref name="acs bc facts 2005-6" />, நாளமில்லா சுரப்பிகளைப் பாதிப்பது மற்றும் ஷிஃப்ட்வொர்க் போன்றவை அடங்கும்.<ref>WHO புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு [http://monographs.iarc.fr/ENG/Meetings/vol98-pressrelease.pdf செய்திக்கட்டுரை எண். 180], டிசம்பர் 2007.</ref> முலை ஊடுகதிர்ப்படத்தின் (மேமோகிராஃபி) மூலம் பெறப்படும் கதிரியக்கம் மிகவும் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து பெறப்படும்போது அது புற்றுநோயை உருவாக்கக் கூடும்.
வரிசை 76:
* இனம்: லத்தீன், ஆசிய அல்லது ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களை விட காஸ்காசியன் பெண்களிடையே மார்பக புற்று நோய் அதிகமாக கண்டறியப்பட்டது.
 
கருக்கலைப்பு செய்வது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கண்டறியப்படவில்லை. ஆனாலும், கருக்கலைப்பினால் மார்பக புற்றுநோய் என்ற கருத்து சில கருப் பாதுகாப்பு குழுக்களால் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.<ref name="WHO_ABC">{{cite web |url=http://www.who.int/mediacentre/factsheets/fs240/en/index.html |title=WHO - Induced abortion does not increase breast cancer risk |accessdate=2007-12-24 |work=who.int}}</ref><ref name="ACS_ABC">{{cite web |url=http://www.cancer.org/docroot/CRI/content/CRI_2_6x_Can_Having_an_Abortion_Cause_or_Contribute_to_Breast_Cancer.asp |title=ACS :: Can Having an Abortion Cause or Contribute to Breast Cancer? |accessdate=2008-03-31 |format= |work=cancer.org}}</ref><ref name="NCI_ABC">{{cite web |url=http://www.cancer.gov/cancerinfo/ere-workshop-report |title=Summary Report: Early Reproductive Events Workshop - National Cancer Institute |accessdate=2007-11-04 |format= |work=cancer.gov}}</ref>
 
சர்வதேச புற்றுநோய் ஜீனோம் கன்சோர்டியம் என்பதில் உறுப்பினராக உள்ள ஐக்கிய இராஜ்யம் (யுனைடெட் கிங்டம்) முழுமையான மார்பக புற்றுநோய் ஜீனோமைக் கண்டறியும் செயல்பாடுகளில் முன்னிலை வகிக்கிறது.
வரிசை 103:
== நோய் கண்டறிதல் ==
 
கண்டறிதல் நுட்பங்கள், (கீழே விரிவாக விளக்கப்படுகின்றன) கான்சரின் வாய்ப்புகளைத் தீர்மானிக்கப் பயன்படுகின்றன என்றாலும், கண்டறியப்பட்ட கட்டி, சாதாரண கட்டி போன்றவையாக இல்லாமல், புற்றுநோய்தான் என்று கண்டறிய கூடுதல் சோதனைகள் அவசியம்.
 
மருத்துவ அமைப்புகளில், மார்பக புற்றுநோயானது, மார்பக பரிசோதனையில் ஒரு "மும்மை சோதனை" மூலம் கண்டறியப்படுகிறது (பயிற்சி பெற்ற மருத்துவரின் மார்பக பரிசோதனை), மேம்மோகிராஃபி, மற்றும் நுண் ஊசி கண்டறிதல் சைட்டோலஜி ஆகியவை ஆகும். மேம்மோகிராஃபி மற்றும் கிளினிக்கல் மார்பக சோதனை ஆகிய இரண்டுமே, ஒரு கட்டி புற்றுநோய்தானா என்று அறியவும், சில நேரங்களில் பிற காயங்கள் ஏதும் உள்ளனவா என்று அறியவும் கூட பயன்படுத்தப்படுகின்றன. நுண் ஊசி கண்டறிதல் மற்றும் சைட்டோலஜி (FNAC), என்ற சோதனையை, GP இன் அலுவலகத்தில், மரத்துப்போகும் பொருளைப் பயன்படுத்தி, கட்டியிலிருந்து திரவத்தை எடுக்க முயற்சி செய்வதாகும். தெளிவான திரவமானது, கட்டி புற்றுநோயாக இல்லை என்று தெரிவிக்கும், ரத்தத்துடன் கூடிய திரவமானது புற்றுநோய் செல்கள் உள்ளனவா என்று நுண் பெருக்கி கண்ணாடி (மைக்ரோஸ்கோப்) பரிசோதனைக்கு அனுப்பப்படும். இந்த மூன்று சோதனைகளையும் ஒன்றிணைத்து, மார்பக புற்றுநோயை மிக அதிக துல்லியத்துடன் கண்டறிய பயன்படுத்தலாம்.
வரிசை 126:
 
==நடமாடும் கண்டறிதல் சேவை==
மார்பக புற்றுநோயை கண்டறிய டாக்டர் கே. சாந்தா மார்பக புற்றுநோய் அமைப்பு 2012-ம் ஆண்டு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] நடமாடும் கண்டறிதல் சேவையை தொடங்கி வைத்தது. குறைந்த செலவில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறிய மாமோகிராம் கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு வாகனம் தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இச்சேவையை வழங்கி வருகிறது. பழைய வாகனம் ஒன்றை வைத்துக்கொண்டு தொடங்கப்பட்ட இச்சேவைக்காக, ஒரு தனியார் வாகன தயாரிப்பு நிறுவனம் புதிய வாகனம் ஒன்றை நண்கொடையாக வழங்கியுள்ளது. அதன் மூலம் தொலை தூரத்திற்கு இச்சேவை வழங்கும் கருவிகளை எடுத்துச் செல்ல முடியும். தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் 1000-த்துக்கும் மேற்பட்டோர் இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர். <ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/lowcost-breast-cancer-screening-helps-tamil-nadu-women/article4786957.ece நடமாடும் கண்டறிதல் சேவை]</ref>
 
== சிகிச்சைமுறைகள் ==
வரிசை 132:
[[படிமம்:Mastectomie 02.jpg|thumb|வலது மார்பு மாசெக்டோமிக்கு பின்பு மார்பின் தோற்றம்.]]
 
மார்பக புற்றுநோயானது முதலில், அறுவைசிகிச்சை மூலமாகவும் பின்னர் மருந்துகள், கதிரியக்கம் அல்லது இரண்டினாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. கண்டறிதல் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சைகள் அதிக தீவிரத்துடன் தரப்படுகின்றன. நல்ல முன் கண்டறிதலுடன் கூடிய ஆரம்பநிலை கான்சர்கள் (DCIS அல்லது நிலை 1 அல்லது நிலை 2) லம்பெக்டோமி மற்றும் கதிரியக்கம் ஆகியவை மூலம் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகின்றன.<ref>{{cite web| url=http://www.center4research.org/pdf/booklet04bc.pdf | title = Surgery Choices for Women with Early Stage Breast Cancer | Publisher= National Cancer Institute and the National Research Center for Women & Families | Date=August 2004}}</ref> மிகவும் குறைவாக கண்டறியப்பட்ட மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்ட பிந்தைய நிலை கான்சர்கள் அதிதீவிர கீமோதெரபி மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. இதில் விரும்பத்தகாத மற்றும் வாழ்வுக்கு ஆபத்தளிக்கக் கூடிய பக்க விளைவுகளும் இருக்கக்கூடும், இவை குணமாவதற்கான வாய்ப்புகள் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்காக செய்யப்படுகின்றன.
 
அறுவை சிகிச்சையுடன் கூடிய மருந்துகள் துணை நிலை சிகிச்சை என்று அழைக்கப்படுகின்றன. ஹார்மோன் தெரபி என்பது ஒரு வகையான துணைநிலை சிகிச்சையாகும். சில மார்பக புற்றுநோய்கள தொடர்ந்து வளர்ச்சியடைய, ஈஸ்ட்ரோஜன் தேவைப்படுகிறது. இவற்றை ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகள் இருப்பதை வைத்தும் (ER+) புரோஜெஸ்ட்ரான் ஏற்பிகள் (PR+) இருப்பதை வைத்தும் அறியலாம் (இவை சில நேரங்களில் மொத்தமாக ஹார்மோன் ஏற்பிகள், HR+ என்று குறிப்பிடப்படுகின்றன). ஈஸ்ட்ரோஜன் உருவாகத்தைத் தடுக்கும் அல்லது ஏற்பிகளை முடக்கும் டமோக்ஸிஃபென் அல்லது அரோமாடாஸ் இன்ஹிபிட்டர்) போன்ற மருந்துகளின் மூலமாக இந்த ER+ கான்சர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்.
 
நோயின் தீவிரமான நிலைகளுக்கு சிகிச்சையளிக்க கீமோதெரபி தரப்படுகிறது. இவை பொதுவாக இணைத்து தரப்படுகின்றன. மிகப்பொதுவான சிகிச்சை முறைகளில் ஒன்று சைக்ளோபாஸ்மைடு உடன் டோக்ஸோரூபிசின் (அட்ரியாமைசின்) ஆகும், இது CA என்றழைக்கப்படுகிறது; இந்த மருந்துகள் கான்சரில் உள்ள DNA வை அழிக்கின்றன, கூடவே வேகமாக வளரும் சாதாரண செல்களையும் அழிக்கின்றன, இதனால் மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். டோக்சோரூபிசின் மருந்தின் மிக ஆபத்தான பக்கவிளைவு இதய தசைகள் பாதிப்படைவதாகும். டாக்டாக்சல் போன்ற டாக்ஸேன் மருந்துகள், இந்த கூட்டுமருந்துடன் சேர்க்கப்படுகின்றன, அவை CAT என்றழைக்கப்படுகின்றன; டாக்ஸேனானது, கான்சர் செல்களில் உள்ள நுண்குழாய்களைத் தாக்குகிறது. இதேபோன்ற முடிவைத் தரும் , மற்றொரு பொதுவான சிகிச்சை முறையானது, சைக்ளோபாஸ்மைடு, மீதோட்ரெக்சேட் மற்றும் ஃப்ளூரோவ்ராசில் (CMF) ஆகியவையாகும். (கீமோதெரபி என்பது பொதுவாக எந்த மருந்தையும் குறிப்பிடலாம், ஆனால் பொதுவாக பாரம்பரிய ஹார்மோன் அல்லாத சிகிச்சை முறைகளைக் குறிக்கின்றன.)
 
மோனோக்ளோனல் ஆண்டிபாடிகள் ஆகியவை சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சில கான்சர் செல்களின் பரப்புகளில் HER2 என்ற ஏற்பிகள் உள்ளன. இந்த ஏற்பியானது, பொதுவாக, ஒரு செல்லை பிளவுற செய்யும் வளர்ச்சி காரணியால் தூண்டப்படுகிறது. வளர்ச்சி காரணி இல்லாத நிலையில் செல்லானது வளர்வதை நிறுத்தி விடுகிறது. மார்பக புற்றுநோயில், HER2 ஏற்பியானது "இயங்கும்" நிலையில் தங்கி விடுகிறது (தொடர்ந்து தூண்டப்படுகிறது). இந்த செல் நிற்காமல் தொடர்ந்து பிளவுறுகிறது. ட்ராடுஸுமாப் (ஹெர்செப்டின்), என்ற மோனாக்ளோனல் ஆன்டிபாடி HER2 உடன் தரப்படும்போது, இந்த வகை கான்சர்களின் பிழைக்கும் வாய்ப்பை அதிகரிக்க உதவுகிறது. பிற மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் செல்லில் உள்ள பிற கான்சர் செயல்பாடுகளைத் தடுக்க பயன்படுகின்றன.
 
ரேடியோதெரபி என்பது கட்டி இருந்த இடத்தில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தரப்படுகிறது, இந்த மைக்ரோஸ்கோபிக் கட்டிகள் அறுவை சிகிச்சையிலிருந்து தப்பி விடக்கூடும் கதிரியக்க தெரபியை, வெளிப்புற கற்றை ரேடியோதெரபியாகவும் அல்லது ப்ராச்சிதெரபி (அக ரேடியோதெரபி) ஆகவும் தரப்படலாம். சரியான அளவுக்கு தரப்படும்போது, கதிரியக்கத்தால் புற்று மீண்டும் வரும் வாய்ப்பு, 50-66% குறைகிறது (1/2 - 2/3 வரை ஆபத்து குறைக்கப்படுகிறது).<ref>[http://www.breastcancer.org/treatment/radiation Breastcancer.org சிகிச்சை விருப்பங்கள்]</ref>
வரிசை 146:
== நோய் முன்கணிப்பு ==
 
நோய் முன் கணிப்பு என்பது, நோயின் முடிவை முன்னரே அறிவதாகும், பொதுவாக மரணத்தின் (அல்லது பிழைப்பதன்) சதவீதம் , மற்றும் நோய் வளர்ச்சி இல்லாத வாழ்நாள் (PFS) அல்லது நோயின்றி வாழுதல் (DFS) இன் சதவீதம் ஆகியவை ஆகும். இந்த யூகங்கள் ஒத்த வகையான மார்பக புற்றுநோய் நோயாளிகளுடனான அனுபவங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. ஒரு நோய் முன்கணிப்பு என்பது தோராயமானதே, ஏனெனில் ஒரே மாதிரியான வகைப்பாட்டைக் கொண்ட நோயாளிகளும் வெவ்வேறு கால அளவுக்கு வாழ்வதற்கு வாய்ப்புண்டு மற்றும் வகைப்பாடுகள் எப்போதும் துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை. 50% நோயாளிகள் வாழக்கூடிய, சராசரி மாதங்களின் (அல்லது ஆண்டுகளின்) எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படுகிறது, அல்லது 1, 5, 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு பின்னரும் வாழும் நோயாளிகளின் சதவீதம் மூலமாக கணக்கிடப்படுகிறது. நோய் முன்கணிப்பு சிகிச்சை முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் நீண்டகாலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புடைய நோயாளிகளுக்கு லம்பக்டோமி மற்றும் கதிரியக்கம் அல்லது ஹார்மோன் தெரபி ஆகிய குறைவான தீவிரமுடைய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன, அதே நேரத்தில், குறைவான பிழைக்கும் வாய்ப்புடைய நோயாளிகளுக்கு தீவிர மாஸ்டெக்டோமி போன்ற அதிதீவிர சிகிச்சைகளும் அல்லது கூடுதல் கீமோதெரபி மருந்துகள் வழங்கப்படுகின்றன.
 
ஸ்டேஜிங், கட்டி அளவு மற்றும் இருப்பிடம், கிரேட் ஆகியவை நோய் முன்கணிப்பு காரணிகளும் அடங்கியுள்ளன. இவற்றின் மூலம் நோய் முறையானதா (மெட்டாஸ்டாஸைஸ்டு, அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கு கடத்தப்பட்டுள்ளதா என்பது) அல்லது மீண்டும் வரக்கூடியதா மற்றும் நோயாளியின் வயது ஆகியவை அறியப்படுகின்றன.
வரிசை 156:
மெனோபாஸுக்கு பின்பான பெண்களை விட பல காரணிகளின் காரணமாக, இளம்பெண்கள் மோசமான நோயின் முடிவைப் பெற்றுள்ளனர். ஏனெனில் அவர்களின் மார்பகங்கள், அவர்களின் மாதவிடாய் சுழற்சிகளின் காரணமாக அதிக இயக்கத்துடன் உள்ளன. அவர்கள் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டிக் கொண்டிருக்கலாம், மற்றும் அவர்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை அறியாதவர்களாக இருக்கின்றனர். எனவே, இளம்பெண்களுக்கு நோய் இருப்பதைக் கண்டறியப்படும்போது கூடுதலாக மேம்பட்ட நிலைகளில் இருக்கின்றனர். இளம்பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கான ஆபத்துகள் அதிகமாக உயிரியியல் காரணங்களும் இருக்கக்கூடும்.<ref>{{cite journal |author=Peppercorn J |title=Breast Cancer in Women Under 40 |journal=Oncology |volume=23 |issue=6 |year=2009 |url=http://www.cancernetwork.com/cme/article/10165/1413886}}</ref>
 
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஏற்பிகள் கான்சர் செல்களில் இருப்பது, முன்கணிப்பு செய்ய முடியாத போது, சிகிச்சையைக் கட்டமைப்பதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த குறிப்பிட்ட ஏற்பிகளுக்கு பாசிட்டிவாக முடிவைப் பெறாத நபர்களுக்கு ஹார்மோன் தெரபிக்கு பயனளிக்காது.
 
இதேபோன்று, HER2/neu நிலையானது சிகிச்சையின் கால அளவைத் தீர்மானிக்கிறது. HER2/neu -க்கு பாசிட்டிவாக காண்பிக்கும் கான்சர் செல்களைக் கொண்ட நோயாளிகள், தீவிரமான நோய் பாதிப்பைப் பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு இந்த புரதங்களைத் தாக்கும் ட்ராடுஸுமாப் என்ற மோனோக்ளோனால் ஆன்டிபாடி என்ற மருந்தின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றன.
 
அல்கலைன் பாஸ்பாடாஸ் உடன் சேர்ந்த, எலிவேட்டட் CA15-3 என்பது மார்பக புற்றுநோய் திரும்பி வரும் வாய்ப்புகளை அதிகரிப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளன.<ref>{{cite journal |author=Keshaviah A, Dellapasqua S, Rotmensz N, ''et al.'' |title=CA15-3 and alkaline phosphatase as predictors for breast cancer recurrence: a combined analysis of seven International Breast Cancer Study Group trials |journal=Annals of Oncology |volume=18 |issue=4 |pages=701–8 |year=2007 |month=April |pmid=17237474 |doi=10.1093/annonc/mdl492}}</ref>
 
<gallery>
வரிசை 175:
== நோய் பரவல் ==
[[படிமம்:Breast cancer world map - Death - WHO2004.svg|thumb|2004-ஆம் ஆண்டில் 100,000 பேர்களில், வயது வாரியாக ஒழுங்கமைக்கப்பட்ட, மார்பக புற்றுநோயால் இறப்போரின் வீதம்.<ref>[110]</ref>[111][112][113][114][115][116][117][118][119][120][121][122][123]]]
உலகளாவிய அளவில், பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் தோல் புற்றுநோய்க்கு அடுத்ததாக பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் இருந்து வருகிறது. இது பெண்களுக்கான புற்றுநோய்களில் 16% ஆகும்.<ref>{{cite web |url=http://www.who.int/cancer/detection/breastcancer/en/index1.html |title=Breast cancer: prevention and control |work=World Health Organization |accessdate=}}</ref> இந்த சதவீதமானது குடல் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்களின் வீதத்தின் இருமடங்காகும். நுரையீரல் புற்றுநோயைப் போல மூன்று மடங்காகும்.{{Citation needed|date=November 2009}} உலகெங்கும் பெண்களிடையே நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்தை விடவும், 25% அதிக மரணத்தை இது ஏற்படுத்துகிறது.<ref name="WHO WCR" /> 2004 -ஆம் ஆண்டில் மட்டும், உலகெங்கும் மார்பக புற்றுநோயால் மரணமடைந்த பெண்களின் எண்ணிக்கை 519,000 ஆகும். (புற்றுநோய் மரணங்களில் 7% ஆகும் மற்றும் ஒட்டுமொத்த மரணங்களில் 1% ஆகும்).<ref name="who fact sheet" /> 1970களுக்கு பிறகு, உலகெங்கும் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிமாகியுள்ளது, இதற்கு ஒருவகையில் நவீன வாழ்க்கைமுறையும் காரணமாகும்.<ref name="indy">{{cite news | last = Laurance | first = Jeremy | title = Breast cancer cases rise 80% since Seventies | work = The Independent |date=2006-09-29 | url = http://www.independent.co.uk/life-style/health-and-wellbeing/health-news/breast-cancer-cases-rise-80-since-seventies-417990.html | accessdate = 2006-10-09 }}</ref><ref>{{cite web | title = Breast Cancer: Statistics on Incidence, Survival, and Screening | work = [http://imaginis.com/ Imaginis Corporation] |year=2006 | url = http://imaginis.com/breasthealth/statistics.asp | accessdate = 2006-10-09 }}</ref>
 
மார்பக புற்றுநோயின் பாதிப்பு உலகெங்கும் பரவலாக வேறுபட்டுள்ளது, குறைவாக வளர்ச்சியடைந்த நாடுகளில் குறைவாகவும், அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகமாகவும் இது இருக்கிறது. பன்னிரண்டு உலக பிராந்தியங்களில், 100,000 பெண்களுக்கு வருடாந்திர வயதால்-தரநிலைப்படுத்தப்பட்ட நோய் தாக்க வீதங்கள்: கிழக்காசியாவில் 18; தென் மத்திய ஆசியாவில், 22; துணை-சஹாரா பகுதியில் 22; தென் கிழக்கு ஆசியாவில் 26; வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் 28; தென் மற்றும் மத்திய அமெரிக்காவில், 42; கிழக்கு ஐரோப்பாவில், 49; தென் ஐரோப்பாவில், 56; வட ஐரோப்பாவில், 73; ஓஷியானா, 74; மேற்கு ஐரோப்பா, 78; மற்றும் வட அமெரிக்காவில் 90.<ref>[http://www.scribd.com/doc/2350813/World-Cancer-Report-2003-Stuart-e-Kleihues-WHO-e-IARC ஸ்டீவர்ட் பி.டபள்யூ மற்றும் க்ளெய்ஹுஸ் பி. (][http://www.scribd.com/doc/2350813/World-Cancer-Report-2003-Stuart-e-Kleihues-WHO-e-IARC Eds): உலக புற்றுநோய் அறிக்கை. ][http://www.scribd.com/doc/2350813/World-Cancer-Report-2003-Stuart-e-Kleihues-WHO-e-IARC IARCPress. ][http://www.scribd.com/doc/2350813/World-Cancer-Report-2003-Stuart-e-Kleihues-WHO-e-IARC லியான் 2003]</ref>
 
மார்பக புற்றுநோயானது, வயதுடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையது, 40 வயதுக்கு குறைவான பெண்களில் 5% பேர் மட்டுமே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.<ref>[http://www.webmd.com/breast-cancer/guide/breast-cancer-young-women மார்பக புற்றுநோய்: இளம்பெண்களின் மார்பக புற்றுநோய்] WebMD. செப்டம்பர் 9, 2009 -இல் எடுக்கப்பட்டது.</ref>
வரிசை 265:
[[பகுப்பு:புற்றுநோய்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|de}}
{{Link FA|he}}
{{Link FA|vi}}
"https://ta.wikipedia.org/wiki/மார்பகப்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது