அலெக்சாண்டர் ஆமில்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: bg:Александър Хамилтън is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|bg}} →
வரிசை 41:
<!--Before editing this lead section, please review WP:MOSBIO and WP:LEAD, and search the talk page for recent discussion. Please do not change birthdate or titles without reviewing the evidence and discussing at talk.-->
 
'''அலெக்சாண்டர் ஆமில்டன்''' (''Alexander Hamilton'', சனவரி 11, 1755 அல்லது 1757 – சூலை 12, 1804) [[ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்]]களில்,{{sfn|Lind|1994|pp=41–2. "The only non-native among the Founding Fathers .&nbsp;.&nbsp;. As an immigrant, Hamilton lacked any ties to a particular region that might have qualified his intense devotion to the American nation in its entirety" }} ஒருவராகவும் தளபதி [[சியார்ச் வாசிங்டன்|வாசிங்டனுக்கு]] முதன்மை அலுவலராகவும் அரசியலமைப்பை ஊக்குவித்த மற்றும் தெளிவுபடுத்தக்கூடிய மிகவும் செல்வாக்குள்ளவர்களில் ஒருவருமாகவும் இருந்தவர். மேலும் நாட்டின் நிதி முறைமையை நிறுவியவரும் முதல் அமெரிக்க அரசியல் கட்சியை தோற்றுவித்தவரும் இவரே.
 
முதல் கருவூலச் செயலராக (அமெரிக்க நிதி அமைச்சர்) பொறுப்பேற்ற ஆமில்டன் சியார்ச் வாசிங்டன் நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளை வடித்ததில் முதன்மை பங்காற்றினார். குறிப்பாக மாநிலங்களின் கடன்களை தீர்க்க கூட்டரசின் உதவி, தேசிய வங்கி உருவாக்கம், வரிவிதிப்பு முறைமைகள், பிரித்தானியாவுடன் நட்பான வணிக உறவு என்பன இவரது முக்கிய பங்களிப்புகளாகும். இவருடன் ஒத்தக் கருத்துடையோருடன் உருவான பெடரலிஸ்ட்டு கட்சிக்குத் தலைவராகவும் விளங்கினார். இவரது கருத்துக்களை [[தாமஸ் ஜெஃவ்வர்சன்]] மற்றும் [[ஜேம்ஸ் மாடிசன்]] தலைமையேற்ற மக்களாட்சி-குடியரசுக் கட்சி எதிர்த்து வந்தது.
வரிசை 50:
[[பகுப்பு:அமெரிக்க அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1804 இறப்புகள்]]
 
{{Link FA|bg}}
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சாண்டர்_ஆமில்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது