எருமை (கால்நடை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|de}} →
வரிசை 9:
| phylum = [[முதுகுநாணிகள்]]
| classis = [[பாலூட்டிகள்]]
| ordo = [[இரட்டைப்படைக் குளம்பி|இரட்டை சமக்குளம்பிகள்]]</br /><small>[[:en:Artiodactyla|(Artiodactyla]]220[[இனம் (உயிரியல்)|சிற்றினங்கள்)</small>]]
| familia = [[பிளவானக் குளம்பிகள்]]</br /><small>[[:en:Bovid|(Bovidae]]140 [[இனம் (உயிரியல்)|சிற்றினங்கள்)</small>]]
| subfamilia = [[முதிர்கொம்புக் குளம்பிகள்]] </br /><small>[[:en:Bovinae|(Bovinae]]27 [[இனம் (உயிரியல்)|சிற்றினங்கள்</small>]] Gray, [[1821]])
| tribus = [[மேய்ச்சல் குளம்பிகள்]] </br /><small>[[:en:Bovini|(Bovini]]17 [[இனம் (உயிரியல்)|சிற்றினங்கள்)</small>]]
| genus = ''[[எருமைகள்]]'' </br /><small>[[:en:Bubalus|(Bubalus)]]10 [[இனம் (உயிரியல்)|சிற்றினங்கள்)</small>]]
| species = '''''B. bubalis'''''
| binomial = ''Bubalus bubalis''
வரிசை 23:
*மேலும் [[#Taxonomy|text]]
}}
[[படிமம்:Here_Is_China_Part_1Here Is China Part 1.ogg|280|thumb|சீன எருமை, ஆங்கில உரை]]
 
'''எருமை''' அல்லது '''நீர் எருமை''' (ஆங்கிலம்: ''buffalo'') என்ற விலங்கு, [[பாலூட்டிகள்|பாலூட்டிகளில்]] ஒன்றாகும். இவற்றிடையே [[பேரினம் (உயிரியல்)|பேரின]], [[இனம் (உயிரியல்)|சிற்றின]] வேறுபாடுகள் உண்டு. இருப்பினும், எருமை என்ற சொல் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் எருமையையே <small>(ஆங்கிலம்:Water buffalo)</small>க் குறிக்கிறது. இந்த எருமையின் [[தாயகம்]] [[இந்தியா]] என பெரும்பான்மையான பரிணாம மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன.<ref name="sfu.ca">Yang, D. Y., Liu, L., Chen, X., Speller, C. F. (2008). [http://www.sfu.ca/~donyang/adnaweb/Yang%20et%20al.%202008.pdf ''Wild or domesticated: DNA analysis of ancient water buffalo remains from north China'']. Journal of Archaeological Science 35: 2778–2785.</ref> இவ்விலங்கின் [[கொழுப்பு]] நிறைந்த [[பால்|பாலுக்காகவும்]], [[உழவு]]க்கும், [[போக்குவரத்து|போக்குவரவுக்கும்]] இவ்விலங்கினம், மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க உயிரியல் வகைப்பாடு இல்லை. இருப்பினும் பெரும்பாலோனோர், வலப்பக்கமுள்ள பெட்டியின் குறிப்புகளை ஏற்றுக்கொள்கின்றனர்.
 
== எருமைப்பால் ==
வரிசை 58:
 
== வகைகள் ==
நீர் எருமைகளை இந்திய நீர் எருமை மற்றும் சைனா நீர்காட்டு எருமை என இரு வகைகளாகக் பிரிக்கின்றனர்.இதில் இந்திய [[நீர்]] எருமைகள் 5000 வருடங்களாக இந்தியாவில் உள்ளன எனவும். சைனாவின் நீர்காட்டு எருமைகள் 4000 வருடங்களாக சைனாவில் உள்ளன என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.<ref>Yang, D. Y., Liu, L., Chen, X., Speller, C. F. (2008). [http://www.name="sfu.ca"/~donyang/adnaweb/Yang%20et%20al.%202008.pdf ''Wild or domesticated: DNA analysis of ancient water buffalo remains from north China'']. Journal of Archaeological Science 35: 2778–2785.</ref>
 
== எண்ணிக்கை ==
வரிசை 84:
 
[[பகுப்பு:பாலூட்டிகள்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/எருமை_(கால்நடை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது