"தாயக் கட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|de}} →
சி (Robot: de:Spielwürfel is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
சி (clean up, replaced: {{Link FA|de}} →)
[[படிமம்:dice01.jpg|frame|right|மேலைதேய வடிவ,ஆசிய வடிவ மற்றும் சசினோ தாயக் கட்டை]]
'''தாயக் கட்டை''' அல்லது '''பகடைக்காய்''','''கவறுக்காய்''',<ref name="கவறு">{{cite web | url=https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81 | title=பகடைக்காய் | accessdate=27 மார்ச் 2014}}</ref>(''dice''), ''dé''[[பிரஞ்சு]]; ''datum''[[இலத்தீன்]]; '''பகிர்தல்''' (அ) '''விளையாடுதல்'''. <ref>[http://oxforddictionaries.com/definition/english/dice Definition of dice in English], Oxford Dictionaries </ref> இது ஒரு வகையான விளையாட்டுப் பொருளாகும். <ref>{{cite web|url=http://www.askoxford.com/concise_oed/die_2?view=uk |title=die |publisher=AskOxford |date= |accessdate=2012-06-18}}</ref> உருட்டி இடப்படுதல் மூலம் ஆடப்படுகிறது. கனசதுர வடிவிலான பகடைக்காயைச் சுற்றிலும் [[எண்கள்]] ([[புள்ளிகள்]]) பதிக்கப்பட்டிருக்கும். இது ஆறு முகங்களைக் கொண்டிருக்கும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு புள்ளிகள் அமையப்பெற்றிருக்கும். பகடை தரையில் இடப்பட்டிருக்கும் போது, மேற்புறத்தில் உள்ள எண்கள் காய்களின் நகர்த்துதலுக்கு இலக்காகும். நிகழ்தகவுப்பரவல் மூலம் சீரற்ற தேர்வு முறையில் எண்கள் விழுகின்றன. இது மட்டுமல்லாது பகடைகள் கனசதுரமல்லாது பல வடிவங்களிலும் உள்ளன. [[பிரமிடு]], [[அறுங்கணம்]], [[பன்முகம்]] போன்ற வடிவங்களுடன் ஆறு அல்லாது அதற்கும் அதிகப்படியான எண்ணிக்கையைச் சுட்ட பயன்படுகின்றன. சூதாட்டத்தில் நினைத்த எண் கொனற சில மாறுதல்களுடனும் பகடையில் ஏமாற்றுதலுக்காக எண்கள் இடப்படுகின்றன. பிளேமிய பாரம்பரிய பகடை விளையாட்டுகளில் பகடைத்தட்டு அருங்கோண வடிவிலும் துணியால் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். பகடைகளை உருட்டி இடுவதற்கு பகடைப்பெட்டிகளும், துணிப்பைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
 
== வரலாறு ==
== இவற்றையும் காண்க ==
* [[தாயம்]]
 
 
== வெளியிணைப்புக்கள் ==
 
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]]
 
{{Link FA|de}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1829266" இருந்து மீள்விக்கப்பட்டது