முதலாம் ஜஸ்டினியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Justinian I. is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|de}} →
வரிசை 27:
}}
 
'''முதலாம் ஜஸ்டினியன்''' ([[இலத்தீன்]]: Flavius Petrus Sabbatius Justinianus Augustus, [[கிரேக்க மொழி|கிரேக்கம்]]: Φλάβιος Πέτρος Σαββάτιος Ἰουστινιανός Flábios Pétros Sabbátios Ioustinianos, பி. 482, இ. நவம்பர் 14, 565) 527 முதல் 565 வரை [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசின்]] பேரரசராக இருந்தார். இலத்தீன் தாய்மொழியாக வைத்துக்கொண்டிருந்த கடைசி ரோமப் பேரரசர் இவர். ஜஸ்டினியன் ஆட்சி காலத்தில், முன்னாள் [[உரோமைப் பேரரசு|ரோமப் பேரரசின்]] மேற்கு பகுதிகளை மறுபடி கைப்பற்ற முயற்சி செய்து, வடக்கு ஆப்பிரிக்கா, இத்தாலி, ஐபீரிய மூவலந்தீவு, கிழக்கு ஐரோப்பா ஆகிய இடங்களை கைப்பற்றியுள்ளார்.
 
ஜஸ்டினியன் ஆட்சிக்காலத்தில் பைசாந்தியப் பேரரசின் [[சட்டம்]], [[கட்டிடக்கலை]], பொருளாதாரம் முன்னேறி வந்தது. [[ஹேகியா சோபியா]] உள்ளிட்ட பல புகழ்பெற்ற கட்டிடங்களின் உருவாக்கத்தை மேற்பார்வையிட்டார். ஜஸ்டினியனால் வெளியிடப்பட்ட [[கோர்ப்பஸ் ஜூரிஸ் சிவிலிஸ்]] என்கிற சட்ட நூல், பல நாடுகளில் இன்று வரை பயனில் உள்ள [[குடிமையியல் சட்டம்|குடிமையியல் சட்ட]] முறையின் அடிப்படையாக அங்கீகரிக்கப்படுகிறது.
வரிசை 36:
[[பகுப்பு:482 பிறப்புகள்]]
[[பகுப்பு:565 இறப்புகள்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_ஜஸ்டினியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது