தம்போரா எரிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: en:Mount Tambora is a featured article
சி clean up, replaced: {{Link FA|ca}} → (2)
வரிசை 31:
}}
 
'''தம்போரா எரிமலை''' (அல்லது ''தம்போரோ'') ([[இந்தோனேசிய மொழி]]: Gunung Tambora) [[இந்தோனேசியா]]வின் [[சும்பவா]] தீவில் அமைந்த [[சுழல்வடிவ எரிமலை]]. தம்போராவின் வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் [[புவியோடு|கடற் புவியோட்டின்]] [[கீழமிழ்தல் (நிலவியல்)|கீழமிழ்தலின்]] காரணமாக தம்போரா மலை முளைத்தது. 1815ஆம் ஆண்டுக்கு முன்பு 4300 மீட்டர் உயரம் அடைந்தது.
 
[[1815]]ஆம் ஆண்டில், ஏப்ரல் 10ஆம் தேதி அன்று தம்போரா எரிமலை வெடித்துள்ளது. எரிமலை வெடிப்புத்தன்மை எண்ணில் ஏழு என்று அறியப்பட்ட இவ்வெடிப்பு, உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும். இவ்வெடிப்பின் படி நேரடியாக 11,000-12,000 மக்கள் உயிரிழந்தனர். தம்போராவிலிருந்து வானத்தில் பூசிய [[சாம்பல்|சாம்பலின்]] காரணமாக, வெய்யில் இல்லாமல் வேளாண்மை உற்பத்தி குறைந்து மேலும் 60,000 மக்கள் பட்டினி, நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். உலக முழுவதிலும் தம்போராவின் உமிழ்வால் நீண்ட கால குளிர் ஏற்பட்டது. 1815 ஆண்டு "கோடைகாலம் இல்லாத ஆண்டு" என்று அறியப்பட்டு வந்தது.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 46:
 
[[பகுப்பு:இந்தோனேசியாவின் எரிமலைகள்]]
 
{{Link FA|ca}}
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/தம்போரா_எரிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது