உழவாரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: de:Segler (Vögel) is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|de}} →
வரிசை 17:
[[படிமம்:Apus apus 01.jpg|thumb|right|200px|உழவாரக் குருவி]]
 
'''உழவாரக் குருவி''' அல்லது '''உழவாரன்''' (''Swift'') [[பறவை]]யானது [[அபோடிஎட்]] (Apodidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பறவை பார்ப்பதற்கு [[தூக்கணாங்குருவி]] போன்று காணப்படும், ஆனால் இது பறந்து கொண்டே அதன் உணவைப்பிடிக்கும் பழக்கம் கொண்டது. இதிலிருந்து இரண்டுக்குமான வேறுபாடு காணப்படுகிறது. பார்ப்பதற்குக் கொஞ்சம் [[ஓசனிச்சிட்டு|ரீங்காரப்பறவை]] போன்று காணப்பட்டாலும் [[ஹெமபிரிசிடி]] (Hemiprocnidae) என்ற ஒரு தனிக்குடும்பத்தச் சேர்ந்தது.
 
இப்பறவை தனது உணவைப் பிடிக்கச் செல்லும்போது [[குவிபரிணாமம்|கீழ்நோக்கி]] விமானம் போல் சென்று சிறு [[பூச்சி]]களை லாகவமாகப் பிடித்து உண்ணுகிறது.
இந்தப் பறவைக்கு இந்தப் பெயர் [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க]] மொழியிலிருந்து வந்தது ஆகும்.<ref name= job59>Jobling (2010) pp. 50–51.</ref><ref name= Kaufman>Kaufman (2001) p. 329.</ref> இந்தப் பறவை [[இனம் (உயிரியல்)|இனங்களில்]] சிலவகைகள் விமானத்தைப்போல் வேகமாகப் பறக்கும் தன்மை கொண்டது ஆகும்.
 
== மேற்கோள் ==
{{reflist}}
 
 
== புத்தக விபரங்கள் ==
வரி 39 ⟶ 38:
[[பகுப்பு:முதுகெலும்பிகள்]]
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|de}}
 
[[ur:]]
"https://ta.wikipedia.org/wiki/உழவாரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது