எத்தனால் நொதித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|de}} →
வரிசை 11:
நொதித்தல் ஆரம்பிக்க முன்னர் சுக்ரோசு போன்ற இருசக்கரைட்டுக்கள் நொதிய ஊக்கலுடன் நீர்ப்பகுப்புக்கு உட்பட்டு குளுக்கோசு போன்ற எளிய வெல்லங்கள் உருவாக்கப்படுகின்றன.
::C<sub>12</sub>H<sub>22</sub>O<sub>11</sub> + H<sub>2</sub>O + invertase → 2 C<sub>6</sub>H<sub>12</sub>O<sub>6</sub>
கிளைக்கோபகுப்பின் போது பல தொடரான நொதிய ஊக்கலுடன் கூடிய தாக்கங்களினூடாக குளுக்கோசு படிப்படியாக ஏவப்பட்டு, உடைக்கப்பட்டு, ஒக்சியேற்றப்பட்டு, கீழ்ப்படை பொசுபோரிலேற்றத்துக்கு உட்படுத்தப்படுகின்றது. <ref name="stryer">{{cite book|title=Biochemistry|author=Stryer, Lubert|year=1975|publisher=W. H. Freeman and Company|isbn=0-7167-0174-X}}</ref> இதன் போது விளைவுகளாக 2 பைருவேற் (pyruvate) (3 கார்பன் சேர்வை), 2 ATP, 2 NADH என்பன விளைவாக்கப்படுகின்றன.
::C<sub>6</sub>H<sub>12</sub>O<sub>6</sub> + 2 ADP + 2 P<sub>i</sub> + 2 NAD<sup>+</sup> → 2 CH<sub>3</sub>COCOO<sup>−</sup> + 2 ATP + 2 NADH + 2 H<sub>2</sub>O + 2 H<sup>+</sup>
பின்னர் பைருவேற்று காபொக்சைலகற்றலுக்குட்பட்டு அசட்டல்டிகைட் (acetaldehyde)- 2C சேர்வை, காபனீரொக்சைட்டு (CO<sub>2</sub>) என்பன உருவாக்கப்படுகின்றன. தொடர்ந்து அடுத்த தாக்கத்துக்காக கிளைக்கோபகுப்பை முன்னெடுக்க ஐதரசன் ஏற்றுக்கொள்ளியாக NAD<sup>+</sup> தேவைப்படுகின்றது. எனவே NAD<sup>+</sup> ஐ மீளுருவாக்க அசெட்டல்டிகைட் கிளைக்கோபகுப்பின் போது உருவாக்கப்பட்ட NADH இனால் தாழ்த்தப்படுகின்றது. இதனால் NAD<sup>+</sup> மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றது.
 
எத்தனோல் நொதித்தலுக்குரிய சிறப்பம்சங்கள்:
வரிசை 27:
[[பகுப்பு:நொதித்தல்]]
[[பகுப்பு:எத்தனால்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/எத்தனால்_நொதித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது