ஹதீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|ar}} → (2)
வரிசை 1:
{{இசுலாம்}}
'''ஹதீஸ்''' (அகதீசு; அரபு: : حديث‎, play /ˈhædɪθ/[1] or /hɑːˈdiːθ/[2]; ஆங்கிலம்: ḥadīth) என்பது நபிகள் நாயகம் [[முஹம்மது நபி|முகமது நபியின்]] (ஸல்) அவர்களின் சொல், செயல், தீர்ப்புகள், முன்னெடுத்துக்காட்டுகள், நடைமுறைகள், விமர்சனப் பதிவுகளைக் கொண்ட தொகுதி ஆகும். மரபுவழி இசுலாமியச் சட்டவியலுக்கும் இறையியலுக்கும் குர்ஆனுடன் சேர்ந்து ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. ஹதீசுகள் 8ம் 9ம் நூற்றாண்டுகளில் சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டன. இவற்றில் 'சஹீஹ் சித்தாஹ்' என்று அழைக்கப்படுகின்ற புஹாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத் ஆகிய கிரந்தங்கள் இஸ்லாமிய உலகில் மிகப் பிரபலமானவையாகக் கொள்ளப்படுகின்றன. இவை தவிர பிரபலமான வேறு பல ஹதீஸ் கிரந்தங்களும் உள்ளன.
 
ஹதீதுல் குத்ஸி எனப்படுகின்ற நபிமொழிகள் அல்லாஹ் கூறுகின்றான் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிவையாகும். இவற்றின் வசன அமைப்பும், பொருளும் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப் பெற்றவை போல் தோன்றினாலும், அவை முஹம்மது (ஸல்) அவர்களுக்கே உரியவையாகும். எனினும் இறைவன் கூறுவதாகக் குறிப்பிடுவதும், நேர்கூற்றாகக் கூறப்படுவதும் இவற்றின் சிறப்புப் பண்புகளாக அமைகின்றன. இவை முழுவதுமே 'ஆஹாத்' என்னும் இறை அறிவிப்பு மூலம் கிடைக்கப் பெற்றதாக இருப்பதால் திருக்குர்ஆனிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. இவை 'வஹி ஹைலு மத்லு' மூலம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டிருக்கின்றன.
வரிசை 8:
{{துப்புரவு}}
== ஹதீஸ் (நபிமொழிகள்) ==
மனித சமுதாயத்தை இறைவனான அல்லாஹ் தன்னை வணங்குவதற்காகவே படைத்தான். அவ்வாறு படைக்கப்பட்ட மனிதனுக்கு அவன் வாழ்க்கைக்குரிய அனைத்து விஷயங்களையும் நடைமுறைபடுத்தகூடிய வழிகாட்டிகளை நபிமார்களை அவர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து நல்வழி படுத்தினான். எனினும் உலகில் பல்வேறு காலகட்டங்களில் பல பகுதிகளுக்கு அனுப்பட்ட இறை தூதர்களை பெரும்பான்மையான மக்கள் பின்பற்றவில்லை.
 
அவ்வாறு இறைத்தூதர்களில் கடைசியான முஹம்மத் (ஸல் ) அவர்களுக்கு இறைவனால் 6666 வசனங்களை கொண்ட திருகுர்ஆன் வழங்கப்பட்டது. அந்த குர்ஆனை தனது வாழ்வில் நடைமுறைமுறை படுத்தி காட்டிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களது சொல், செயல்பாடுகள், அனுமதித்த, அனுமதிக்காத, அங்கீகரித்த அனைத்தும் அவர்களது தோழர்களால், மனைவிகள் மற்றும் அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்களால் மனதளவில் பதியப்பட்டு பின் சொல்வழக்கில் இருந்தது.
வரிசை 27:
ஹதீஸ் கிரந்தங்களை தொகுப்பின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:
 
# ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத் இன்னும் இதுபோன்ற மூல கிரந்தங்கள்.
 
# மூல கிரந்தங்களிலிருந்து தொகுக்கப்பட்ட ரியாலுஸ் ஸாலிஹீன், மிஷ்காத்துல் மஸாபீஹ் போன்ற தொகுப்பு நூல்கள்.
வரிசை 90:
அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் இருக்கக் கூடாது. ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
 
மேலே கூறப்பட்ட நிபந்தனைக்குள் உட்பட்டிருந்தால் எந்த குர்ஆன் விரிவுரையாக இருந்தாலும் சரி எந்த ஹதீஸ் புத்தகமாக இருந்தாலும் சரி அதை மேற்கொள் காட்டி கூற விரும்பும் கருத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டி வாதிடலாம்.
 
அப்படி இல்லாமல். இந்தக் குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுவிட்டது, ஹதீஸின் தரம் தெரியாமலா அந்த ஹதீஸ் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர் இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா? என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
வரிசை 96:
தப்ஸீர்களில் ஹதீஸ் புத்தகங்களில் வரலாற்று ஏடுகளில் எதற்காக அறிஞர்கள் தவறான விளக்கத்தையும் ஹதீஸ்களையும் வரலாற்றையும் எழுதி வைத்திருக்கின்றார்கள்? அவர்கள் அறிவில் குறைந்தவர்களா? நீங்கள் அவர்களைவிட அறிவாளியா? என்று கேட்பவர்களுக்கு கீழ்கண்டவாறு இஸ்லாமிய அறிஞர்கள் பதில் தருகிறார்கள்.
 
அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், வரலாறு போன்ற புத்தகங்களை தொகுக்கும் போது பல தரப்பட்ட முறைகளை ஒவ்வொருவரும் மோற்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் ஆதாரமான ஹதீஸ்களையும் செய்திகளை மாத்திரம் தங்களின் தொகுப்பில் எழுதுவார்கள். இன்னும் சில அறிஞர்களோ ஆதாரம் மற்றும் ஆதாரமற்ற ஹதீஸையும் எழுதுவார்கள் ஆதாரமற்ற ஹதீஸை எதற்கு எழுதுகின்றார்கள் என்றால் இப்படியும் இஸ்லாத்திற்கு எதிராக கூறப்பட்டிருக்கின்றது என்பதைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக.
 
நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி(ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள்.
வரிசை 104:
இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் முஸ்னத் இமாம் அஹ்மது கிரந்தத்தில் ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிட்டுருக்கின்றார்கள். ஆனால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என திர்மிதி(ரஹ்) அவர்களைப் போல் குறிப்பிடமாட்டார்கள்.
 
தப்ஸீர் இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொது ஹதீஸ்களை ஆதாரம் காட்டுவார்கள். ஆதாரமற்ற ஹதீஸ்களைக் கூறும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என அதற்குரிய காரணத்தை குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு ஜைனப்(ரலி) அவர்களை நபியவர்கள் திருமணம் செய்ததாகக் கூறும் வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமான ஹதீஸை கூறிவிட்டு, இதற்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு அவைகளை நான் இங்கே குறிப்பிடவில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
 
ஹாபில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்துக்கு விரிவுரையாளர்களில் ஒருவர், அவர்கள் இதே வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமுள்ள ஹதீஸை சுட்டிக்காட்டிவிட்டு இது சம்மந்தமான ஆதாரமற்ற செய்திகளை தப்ரியும் இப்னு அபீஹாதமும் கூறியிருப்பதை பல தப்ஸீருகளில் கூறப்பட்டிருக்கின்றது அவைகள் ஆதாரமற்ற செய்தி என்பதால் நான் இங்கு குறிப்பிடவில்லை எனக் கூறியிருக்கின்றார்கள்.
வரிசை 114:
[[பகுப்பு:இசுலாமிய சமய நூல்கள்]]
[[பகுப்பு:இசுலாமியச் சட்டம்]]
 
{{Link FA|ar}}
{{Link FA|id}}
"https://ta.wikipedia.org/wiki/ஹதீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது