"அயினி அக்பரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
சி (சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன)
{{unreferenced}}
'''அயினி அக்பரி''' என்பது [[மொகலாயர்|மொகலாயர்களின்]] ஆட்சிமுறை பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ள பயன்படும் நூல். இது [[பாரசீக மொழி|பாரசீக மொழியில்]] எழுதப்பட்டது. பிற்காலத்தில் இந்நூலை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல நிர்வாக வழிகாட்டி நூல்கள் தோன்றலாயின. அயினி அக்பரி பெயருக்கேற்றபடி, [[அக்பர்|அக்பரின்]] ஆட்சிக்காலத்திலிருந்த எல்லாத் துறைகளையும் பற்றிய முழுமையான விளக்கங்களைத் தருகிறது. இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது. இது அக்பரின் பண்புகளையும், அன்றாட பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கிறது. அக்பரின் [[அரண்மனை|அரண்மனைப்]] பகுதிகள், [[குதிரை|குதிரைக்]] கொட்டில், ஆடை அணிகள், படைக்கலங்கள், வேட்டையாடும் குழு, அக்பர் பயணத்தின் போது பாசறை அமைக்கும் முறை முதலியவை பற்றிய விளக்கங்கள் இந்நூலில் காணப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1829447" இருந்து மீள்விக்கப்பட்டது