சிவராம் ராஜகுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
| birth_place = ராஜ்குருநகர், [[புனே மாவட்டம்|புனே]], [[மகாராஷ்டிரம்]], [[பிரித்தானிய இந்தியா]]
| death_date= {{death date and age|df=yes|1931|3|23|1908|8|24}}<br />[[லாகூர்]], [[பிரித்தானிய இந்தியா]],<br /> (தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம்)
|movement=[[இந்திய விடுதலைப் போராட்டம்]]
| nationality = பிரித்தானிய இந்தியர்
|organizations=நாவுஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி மற்றும் [[இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு]]
| Known for = [[இந்திய விடுதலை இயக்கம்]]
| Political party =இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுச் சங்கம்
| Religion =[[இந்து சமயம்]]
}}
'''சிவராம் ஹரி ராஜகுரு''' அல்லது '''ராஜகுரு''' (Shivaram Hari Rajguru) (24 ஆகஸ்டு 1908–23 மார்ச் 1931), [[பகத் சிங்]], [[சுக்தேவ் தபார்|சுக்தேவ்]] ஆகியவர்களுடன் இணைந்து, [[பிரித்தானிய இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசை]] எதிர்த்து போராடிய மகாராஷ்டிரவைச் சேர்ந்தவர். [[இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு]] என்ற இயக்கத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராளி ஆவார். 1928ஆம் ஆண்டில் [[லாகூர்|லாகூரில்]], பிரித்தானிய காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில், [[பகத் சிங்]], [[சுக்தேவ் தபார்|சுக்தேவ்]] ஆகியோர் 23 மார்ச் 1931ஆம் நாளில் தூக்கிலிடப்பட்டனர்.<ref>http://www.gloriousindia.com/biographies/shiv_ram_hari_rajguru.html</ref><ref>https://www.manase.org/en/maharashtra.php?mid=68&smid=23&pmid=4&id=930</ref><ref>https://nitum.wordpress.com/2012/09/22/biography-of-shivaram-rajguru/</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிவராம்_ராஜகுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது