சுக்தேவ் தபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
இக்கொலைவழக்கில் இம்மூன்று பேரும் [[லாகூர்]] மத்திய சிறையில் மார்ச் 23, 1931ல் தூக்கிலிடப்பட்டு, எவரும் அறியாமல் இருப்பதற்காக சிறைக்கு பின் பக்கமாக கடத்தப்பட்டு [[லாகூர்|லாகூரிலிருந்து]] 50 மைல் தொலைவிலுள்ள [[சத்லஜ் ஆறு|சட்லஜ்]] ஆற்றாங்கரையில் எரியூட்டப்பட்டனர்.
 
==பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை==
சுக்தேவ், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில், லயால்பூரியில் மே 15 , 1907 ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தையார் பெயர் ராம் லால் தாப்பர். லயால்பூர் தன்பத்மல் ஆரியா பள்ளியில் ஏழாவது வகுப்புவரை பயின்றார். பின்னர், சனாதன உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சுக்தேவ்_தபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது