"மூன்று முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''மூன்று முகம்''' 1982- ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம். இதில் நடிகர் [[ரஜினிகாந்த் ]] மூன்று வேடங்களில், அதாவது அலெக்ஸ்பாண்டியன், அருண், ஜோன் ஆகிய பாத்திரங்களில் நடித்துள்ளார். இது 250 நாட்கள் ஓடி சாதனை புரிந்த வெற்றித் திரைப்படம் ஆகும். 1982இல் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதினை [[ரஜினிகாந்த்]] பெற்றுக்கொண்டார். இத்திரைப்படத்திற்கான பாடல்களை [[வாலி (கவிஞர்)|வாலி]], [[வைரமுத்து]] மற்றும் [[முத்துலிங்கம் (கவிஞர்)|முத்துலிங்கத்தினால்]] எழுதப்பட்டதுடன், திரைப்படம் சங்கர்கணேசினால் இசையமைக்கப்பட்டது.
 
இந்த திரைப்படம் ஹிந்தியிலும் ரஜினிகாந்தை வைத்து மீள இயக்கப்பட்டதுடன் அதில் ரதி அக்னிகோர்த்தி, காதர் கான் ஆகியோர் நடித்தனர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1829504" இருந்து மீள்விக்கப்பட்டது