ஆசிரியப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தளை: *திருத்தம்*
small sorrection
வரிசை 13:
தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய், என்ற வாய்பாட்டால் அமையப்பெறும் நான்கு சீர்களும் வெண்பா உரிச்சீருக்கு உதாரணங்கள் ஆகும். ஆசிரிய உரிச்சீருடன் வெண்பா உரிச்சீரும் ஆசிரியப்பாவில் வரலாம்.
 
தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்ற வாய்பாட்டால் அமையப்பெறும் நான்கு சீர்களும் வஞ்சிச் சீர்களுக்கு உதாரணங்கள் ஆகும். இவை ஆசிரியப்பாவில் வர முடியாது.<ref>{{cite book | title=யாப்பருங்கலக் காரிகை (அமிர்தசாகரர் இயற்றியது) | publisher=முல்லை நிலையம் | authorlink=ந.மு.வேங்கடசாமி நாட்டார் | year=2008 | location=சென்னை | pages=1-216}}</ref>
 
<ref>{{cite book | title=யாப்பருங்கலக் காரிகை (அமிர்தசாகரர் இயற்றியது) | publisher=முல்லை நிலையம் | authorlink=ந.மு.வேங்கடசாமி நாட்டார் | year=2008 | location=சென்னை | pages=1-216}}</ref>
 
=== தளை ===
வரி 24 ⟶ 22:
 
காய்முன் நிரை வருதல் கலித்தளை. கனிமுன் நிரை வருதல் ஒன்றிய வஞ்சித்தளை. கனிமுன் நேர் வருதல் ஒன்றாத வஞ்சித் தளை.
ஆசிரியப்பாவில் இருவகையான வஞ்சித்தளைகள் தவிர்ந்த ஏனைய ஐந்து தளைகளும் வரும்.<ref>{{cite book | title=யாப்பதிகாரம் | publisher=பாரி நிலையம் | authorlink=புலவர் குழந்தை | year=1995 ஏழாம் பதிப்பு | location=சென்னை | pages=1-192}}</ref>
 
<ref>{{cite book | title=யாப்பதிகாரம் | publisher=பாரி நிலையம் | authorlink=புலவர் குழந்தை | year=1995 ஏழாம் பதிப்பு | location=சென்னை | pages=1-192}}</ref>
 
=== அடி ===
வரி 37 ⟶ 33:
செப்பலோசை இருவர் உரையாடுதல் போன்றது. இது வெண்பாவுக்கரியது.
துள்ளலோசை சீர்தோறுந் துள்ளினாற்போல் வருவது. (தாழ்ந்துயர்ந்து வருவது). இது கலிப்பாவிற்குரியது.
தூங்கலோசை சீர் தோறுந் துள்ளாது தூங்கி வருவது. இது வஞ்சிப்பாவுக்குரியது. <ref>{{cite book | title=யாப்பதிகாரம் | publisher=பாரி நிலையம் | author=புலவர் குழந்தை | year=1995 ஏழாம் பதிப்பு | location=சென்னை | pages=1-192}}</ref>
 
=== ஈறு ===
"https://ta.wikipedia.org/wiki/ஆசிரியப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது