பியேர் கியூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36:
 
== நோபல் பரிசுக் குடும்பம் ==
பியேர் கியூரி- [[மேரி கியூரி]] இணையர் [[நோபல் பரிசு]] பெற்றவர்கள். அதே போன்று இவர்களின் மூத்த மகளான [[ஐரின்ஐரீன் ஜோலியட் கியூரி]],விஞ்ஞானியான [[ஃபிரெடரிக் ஜோலியட்]] என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து [[கதிரியக்கம்]] பற்றி தொடந்து ஆய்வுகள் செய்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டக்கும் வழியொன்றைக் கண்டு பிடித்தனர். இதற்காக 1935-ல் ஐரின் கியூரிக்கும் அவரது கணவருக்கும் [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. இவருடைய இரண்டாவது மகள் ஈவ் கியூரி சிறந்த இசைக் கலைஞராகவும், எழுத்தாளராகவும் புகழ் பெற்றார். இவர் தனது தாயார் [[மேரி கியூரி|மேரி கியூரியின்]] வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார்.
 
== மறைவு ==
1906 ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] 19 ஆம் நாள் [[பாரிஸ்|பாரிசில்]], [[புயல்|புயலுடன்]] கூடிய கடுமையான [[மழை]] பெய்து கொண்டிருந்த போது ரியூடௌபைன் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே இவர் கடக்கும் போது பெரிய சரக்கு வண்டி ஒன்று இவரை மோதிக் கீழே தள்ளியதால் இவர் மரணம் அடைந்தார். கியூரி தம்பதியரைப் பெருமைப்படுத்தும் விதமாக பல [[அஞ்சல் தலைகள்]] வெளியிடப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/பியேர்_கியூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது