அட்டகாமா பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
 
[[படிமம்:Atacama1.jpg|thumb|left|அட்டகாமா பாலைவனம்]]
'''அட்டகாமா பாலைவனம்''' தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஒரு பாலைவனம் ஆகும். இது உலகின் பெரிய பாலைவனங்களில் ஒன்று. சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்தில் தென் அமெரிக்காவின் மேற்கில், பசுபிக் கடற்கரையோர பகுதியில் நீண்டுள்ளது. இந்த பாலைவனம் உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என்று [[நாசா]] மற்றும் [[நேசனல்[[தேசிய ஜியாக்ரபிக்புவியியல் இதழ்கழகம்]] ஆகிய அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இப்பாலைநிலத்தின் மொத்தப் பரப்பளவு 105,000 சதுர கி. மீ (41,000 சதுர மைல்)
 
அடகாமா பாலைநிலத்தில் 27 மார்சு 2015இல் பெய்த கன மழையால் [[சிலி]] மற்றும் [[பெரு]] நாடுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.<ref>[http://www.theguardian.com/world/2015/mar/27/floods-swamp-chiles-atacama-region Floods swamp Chile's Atacama region]</ref>.<ref>[http://www.bbc.co.uk/tamil/global/2015/03/150327_peruflood பாலைவனத்தில் கடும் வெள்ளம் – காணொளி]</ref>.
 
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.bbc.co.uk/tamil/global/2015/03/150327_peruflood பாலைவனத்தில் கடும் வெள்ளம் – காணொளி]
 
{{commons|Atacama Desert}}
"https://ta.wikipedia.org/wiki/அட்டகாமா_பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது