"வெண்கலக்கால வீழ்ச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

87 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''வெண்கலக்கால வீழ்ச்சி'''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''வெண்கலக்கால வீழ்ச்சி''' அல்லது '''பிந்திய வெண்கலக்கால வீழ்ச்சி''' எனப்படுவது, ஏஜியப் பகுதி, தென்மேற்கு ஆசியா, கிழக்கு நடுநிலக்கடற் பகுதி ஆகிய பகுதிகளில் [[வெண்கலக்காலம்]], தொடக்க [[இரும்புக்காலம்|இரும்புக்காலத்துக்கு]] மாறியதைக் குறிக்கிறது. கடுமையானதாகவும், சடுதியானதாகவும், பண்பாட்டுத அடிப்படையில் தகர்ப்புத்தன்மை கொண்டதாகவும் அமைந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
[[பகுப்பு:கால வரிசைப்படி வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1829816" இருந்து மீள்விக்கப்பட்டது