"விக்கிப்பீடியா:நிர்வாகிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
== கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முனைதல் ==
 
ஒரு நிருவாகி உங்களுக்கோ அல்லது பிற பயனர் ஒருவருக்கோ எதிராக தவறான முறையில் நடந்துகொண்டார் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் உங்கள் கவலை மற்றும் கருத்தை அப்படி நடந்து கொண்ட நிருவாகியிடம் தெரிவிக்க வேண்டும். அத்து மீறாமல், முறைப்படி கருத்தாடி ஒரு முடிவுக்கு வர முயலுங்கள். அப்படி ஒரு இணக்க முடிவுக்கு வர இயலவில்லை என்றால், மேற்கொண்டு விக்கிப்பீடியா கருத்து வேறுபாட்டுத் தீர்வுக் கொள்கை([[விக்கிப்பீடியா:பிணக்கு தீர்வு]])யின் படி நடவடிக்கை எடுத்து முடிவுக்கு வரலாம். இது தவிர பல்வேறு மாற்று முறைகள் ([[விக்கிப்பீடியா:en:Wikipedia:Requestsநிர்வாக அணுக்கத்தைத் forதிரும்பப் de-adminshipபெறுதல்|நிருவாகி தகுதி நீக்கம்]]) பரிந்துரைக்கப்பட்டுள்ளன ஆனால் அவை எதுவும் பொது ஏற்பு பெறவில்லை ([[விக்கிப்பீடியா:இணக்க முடிவு|இணக்க முடிவு]]).
 
== இவற்றையும் பார்க்கவும் ==
33,010

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1830018" இருந்து மீள்விக்கப்பட்டது