விக்கிப்பீடியா:நிர்வாகிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:Wikipedia Administrator.svg|thumb|விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளுக்கான சின்னம்.]]
 
'''நிர்வாகிகள்''' "''கட்டக இயக்குனர் (sysop) உரிமை''"யுள்ள விக்கிபீடியர்களாவர். இவர்களது பணியின் பண்புகளைத் துல்லியமாக உணர்த்தும் வண்ணம் பல வேளைகளில் இவர்கள் ''முறைமைச் செயற்படுத்துநர்கள்'' என்றும் ''துப்புரவுத் தொழிலாளர்கள்'' என்றும் அழைக்கப்படுவதுண்டு. சில காலம் விக்கிபீடியாவில் செயற்பாடுள்ள பங்களிப்பாளராக இருப்பதுடன், பொதுவாக அறியப்பட்ட, நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் உறுப்பினர் எவருக்கும் இந்தப் பொறுப்பை வழங்குவது, தற்போது விக்கிபீடியாவின் கொள்கையாக இருந்துவருகிறது. நடைமுறையில் சீர்தரங்கள்(standards) கடினமடைந்து வருகின்ற போதிலும், நிர்வாகிகள் உருவாக்கப்படத்தான் செய்கின்றனர்.
 
<center>'''[[விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்|நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்]]''' - '''[http[சிறப்பு:ListUsers//ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Listadmins sysop|நிர்வாகிகள் பட்டியல்]]'''</center>
 
விக்கிப்பீடியாவின் நிறுவனர் [[ஜிம்மி வேல்ஸ்]] கூறுகிறார்: "இது ஒரு பெரிய விடயமே அல்ல - This should be no big deal"
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:நிர்வாகிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது