விஜயசாந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வாழ்க்கைக் குறிப்பு
திருமண வாழ்க்கை
வரிசை 23:
=== சிறுவயதில் ===
விஜயசாந்தி 1966 சூன் 24 அன்று சென்னையில் பிறந்தார்.<ref>http://telugu.greatandhra.com/cinema/20-10-2011/22c_10_ram.php</ref> இவரது பெற்றோர் வரலட்சுமி, சீனிவாச பிரசாத் இருவரும் ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தின் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர்கள். ஆயினும் இவர்கள் ஆந்திராவின் வாராங்கல் மாவட்டத்தில் ராமாங்குடம் பகுதியில் (தற்போது [[தெலங்கானா]]) வாழ்ந்து வருகின்றனர்.<ref>http://articles.timesofindia.indiatimes.com/2004-03-20/hyderabad/28338309_1_telangana-vijayashanti-separate-state</ref> இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு சென்னையில் [[ஹோலி ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளி]]யில் தனது பத்தாம் வகுப்பு கல்வியை பூர்த்தி செய்தார்.<ref>http://ceoandhra.nic.in/GE_2009/AFFIDAVITS_PCs/06-MEDAK/M_Vijayashanthi.pdf</ref>
 
=== திருமண வாழ்க்கை ===
விஜயசாந்தி ஆந்திராவைச் சேர்ந்த ''எம். வி. சீனிவாச பிரசாத்'' என்பவரை திருமணம் செய்து கொண்டார்.<ref>http://ceoandhra.nic.in/GE_2009/AFFIDAVITS_PCs/06-MEDAK/M_Vijayashanthi.pdf</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/விஜயசாந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது