சகாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Link FA|bar}}
வரிசை 103:
}}
 
'''சஃகாரா''' அல்லது '''சஹாரா பாலைவனம்''' (அரபு:الصحراء الكبرى) [[ஆப்பிரிக்கா]]வின் வடபகுதியில் அமைந்துள்ள [[உலகம்|உலகின்]] மிகப் பெரிய சுடு [[பாலைவனம்]] ஆகும். குளிர் பனிப் பாலை நிலமாக [[அண்டார்ட்டிக்கா]]வைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப்பரப்பானது ஏறத்தாழ [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளின்]] அளவுக்கு பெரியதாகும். இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழைமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து நடு நிலக் கடற்பகுதி, அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புக்களை இணைக்கின்றது.
 
இங்குள்ள சில மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய '''சஹ்றா''' ({{Audio|ar-Sahara.ogg|صحراء}}) என்பதில் இருந்து எழுந்ததாகும்.
வரிசை 119:
 
இது உலகிலேயே வெப்பம் மிகுந்த பகுதியாகும். ஆனாலும் இது வறண்ட பகுதியல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன. அவற்றிற் சில மலைகளில் கோடை காலங்களிலும் பனி படர்ந்திருக்கும்<ref name="looklex">{{Cite web |url= http://looklex.com/e.o/sahara.htm |title=Sahara - LookLex Encyclopaedia |work=looklex.com |accessdate=4 May 2010}}</ref><ref>{{cite web|url=http://www.algeria.com/blog/snow-in-summer-algerias-hoggar-mountains|title=Snow in the Sahara|publisher=Algeria.com|accessdate=5 August 2010}}</ref>. திபெஸ்தி மலைகளில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை 2500 மீட்டர் அளவு பனிப்படர்வு இருக்கும். சில மலைகளில் பனிப்படர்வு சில நிமிடங்களில் கரைந்து விடும்<ref>{{Cite news
| last = | first = | coauthors = | title = Snow Falls In The Sahara | newspaper = The Spokesman-Review | edition=Eastern Washington | location = Spokane, Washington | pages = 1 | language = | publisher = Cowles Publishing Company | date = 19 February 1979 | url = http://news.google.com/newspapers?id=UsoRAAAAIBAJ&sjid=9O0DAAAAIBAJ&dq=snow%20sahara&pg=2960%2C2123284 | accessdate = }}</ref>. இதில் முக்கியமான மலைத் தொடர்கள் அல்ஜீரியப் பகுதிகளில் உள்ளன. எகிப்துப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன. சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புக்கள் உள்ளன<ref name="looklex"/>.சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும். நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.<ref name="looklex"/>.சஹாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும். சஹாராவில் கடுமையான மணற் புயல்களும் வீசும். மேற்கு அல்ஜீரியப் பகுதிகளில் காற்று கடுமையாக வீசும்<ref>{{Cite journal | last = Messerli | first = B. | authorlink = | title = Problems of Vertical and Horizontal Arrangement in the High Mountains of the Extreme Arid Zone | journal = Arctic and Alpine Research | volume = 5 | issue = 3 | pages = 139–147 | publisher = University of Colorado | location = Boulder, Colorado | year = 1973| doi = | id = | jstor = 1550163}}</ref><ref>{{Cite book | last = Kendrew | first = Wilfrid George | authorlink = | coauthors = | title = The Climates of the Continents | publisher = Clarendon Press | year = 1922 | location = Oxford | pages = 27 | url = http://books.google.com/?id=pyDpdkVOInMC&pg=PA27&lpg=PA27&dq=ahaggar+snowcapped&q | doi = | id = | isbn =978-1-4067-8172-4 }}</ref>.
 
இங்கு இரும்புத் தாதுக்களும் பெறுமளவிற் கிடைக்கின்றன. சில இடங்களில் யுரேனியமும், அல்ஜீரியாவில் எண்ணெய்யும், மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடைக்கின்றன.
வரிசை 125:
==தாவரங்களும் விலங்குகளும்==
 
சஹாராவின் பல பகுதிகள் மனிதர்களும் விலங்குகளும் வாழ முடியாத இடங்களாகும். ஆனால் மனிதர்களும் விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வசித்து வருகின்றனர்<ref>"Sahara (desert, Africa) -- Britannica Online Encyclopedia". britannica.com. Retrieved 4 May 2010.</ref>.
 
[[File:GueltaCamels.jpg|thumb|சாடு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒட்டகக் கூட்டம்]]
வரிசை 151:
File:Sahara desert.jpg|மணற் மேடுகள்
</gallery>
 
 
==மேற்கோள்கள்==
 
{{reflist}}
 
 
==வெளியிணைப்புகள்==
 
* [http://www.saudiaramcoworld.com/issue/200701/seas.beneath.the.sands.htm About Sahara subsurface [[hydrology]] and planned usage of the [[aquifers]]]
* [http://www.sahara-overland.com/issue/200701/seas.beneath.the.sands.htm Sahara Overland]
 
 
 
[[பகுப்பு:பாலைவனங்கள்]]
[[பகுப்பு:ஆப்பிரிக்கா]]
 
{{Link FA|bar}}
"https://ta.wikipedia.org/wiki/சகாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது