6,057
தொகுப்புகள்
சி (added Category:ஐரோப்பியத் தீவுகள் using HotCat) |
சி (clean up, removed: {{Link FA|ast}}) |
||
* '''[[அயர்லாந்து குடியரசு]]''' (''அயர்லாந்து'' இதன் சட்டப் பெயர்<ref>
[http://www.irishstatutebook.ie/ZZA22Y1948S2.html Article 2], The Republic of Ireland Act, 1948, Government of Ireland</ref>), விடுதலை பெற்ற ஒரு தனி நாடு. இதன் தலைநகர் [[டப்ளின்]].
* '''[[வட அயர்லாந்து]]''', இது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒரு பிரிவு. இதன் தலைநகர் [[பெல்பாஸ்ட்]].
* {{cite web|url=http://www.nisra.gov.uk/archive/demography/population/midyear/mye_report_2008.pdf|title=Population and Migration Estimates Northern Ireland (2008)|author=Northern Ireland Statistics and Research Agency|publisher=Department of Finance and Personnel|location=Belfast|year=2008|accessdate=2010-01-11}}</ref>
சார்பளவில் உயரங் குறைந்த மலைகள் மத்தியிலுள்ள சமதரையைச் சூழக் காணப்படுகின்றன. அத்துடன் சில பயணிக்கத்தக்க ஆறுகளும் காணப்படுகின்றன. உயர்வு இல்லாத காலநிலையின் காரணமாக இதன் காலநிலை மெல்லிய மாறக்கூடிய கடல்சார் காலநிலையைக் கொண்டுள்ளது. 17ம் நூற்றாண்டு வரையில் இங்கு அடர்த்தியான காடுகள் அமைந்திருந்தன. இன்று இது ஐரோப்பாவில் மிக அதிகளவில் காடழிக்கப்படும் பிரதேசங்களில் ஒன்றாக உள்ளது.
ஐரியக் கலாசாரம் ஏனைய கலாசாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இவற்றுள் இலக்கியத் துறையிலான தாக்கம் மிக அதிகமாகும். மேலும் விஞ்ஞானம் மற்றும் கல்வி ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் பண்டைய கலாசாரங்கள் இங்கு இன்னும் காணப்படுகின்றன. கேலிய விளையாட்டுக்கள், ஐரிய இசை, மற்றும் ஐரிய மொழி ஆகியன இங்கு இன்னும் காணப்படுவதே இதற்குச் சான்றாகும். இவை தவிர மேற்கத்திய கலாசாரத்திலமைந்த இசை மற்றும் நாடகம் போன்றனவும், பெரிய பிரித்தானியாவுடனான பகிரப்பட்ட கலாசாரங்களான, கால்பந்து, ரக்பி, குதிரைச் சவாரி மற்றும் கோல்ஃப் போன்ற விளையாட்டுக்களும், ஆங்கில மொழியும் இங்கு காணப்படுகின்றன.
அயர்லாந்துத் தீவு ஐரோப்பாவின் வட மேற்கே, அகலாங்குகள் 51° மற்றும் 56° N இடையேயும், நெட்டாங்குகள் 11° மற்றும் 5° W இடையேயும் அமைந்துள்ளது. இது அதன் பக்கத்திலுள்ள பெரிய பிரித்தானியத் தீவுகளிலிருந்து ஐரியக் கடலாலும், அதன் ஒடுங்கிய புள்ளியில் {{convert|23|கிமீ}}<ref>{{Cite book |title=Across the waters |last1=Ritchie |first1=Heather |last2=Ellis |first2=Geraint |year=2009 |url=http://assets.wwf.org.uk/downloads/atw_north_channel.pdf}}</ref> அகலமுள்ள வடக்குக் கால்வாயாலும் பிரிக்கப்பட்டுள்ளது.அயர்லாந்தின் மேற்கே வட அத்திலாந்திக் கடலும், தெற்கே, செல்டிக் கடலும் எல்லைகளாக உள்ளன. செல்டிக் கடல் பிரான்சின் பிரிட்டனிக்கும் அயர்லாந்துக்கும் இடையே உள்ளது. அயர்லாந்து, பெரிய பிரித்தானியா மற்றும் அதனோடிணைந்த தீவுகள் ஒன்றாக பிரித்தானியத் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. பிரித்தானியத் தீவுகள் என்ற பெயரை அயர்லாந்து விரும்பாமை காரணமாக சிலவேளைகளில் அயர்லாந்து மற்றும் பிரித்தானியா என்ற நடுநிலைப் பதம் பயன்படுத்தப்படுகிறது.
வளைய வடிவிலான கரையோர மலைகளால் சூழப்பட்ட தாழ்நிலங்கள் நாட்டின் மத்திய பகுதியில் காணப்படுகின்றன.இவற்றுள் மிக உயரமானது,கெரி கவுன்டியிலுள்ள கரன்டூஹில் எனும் மலையாகும். இது கடல் மட்டத்துக்கு மேலே {{convert|1038|m|ft|0|abbr=on}} உயரமுடையது.<ref name="OSIFAQS">{{cite web|title =Frequently Asked Questions |work=osi.ie|publisher=[[Ordnance Survey of Ireland]] |url=http://www.osi.ie/Frequently-Asked-Questions.aspx |accessdate=2012-04-04}}
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:அத்திலாந்திக்குப் பெருங்கடல் தீவுகள்]]
[[பகுப்பு:ஐரோப்பியத் தீவுகள்]]
|