ரிச்சர்ட் ஸ்டால்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Semmal50ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி clean up, removed: {{Link FA|ast}}
வரிசை 1:
[[படிமம்:Richard Matthew Stallman.jpeg|thumbnail|200px|ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் ]]
 
'''ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன்''' (Richard Matthew Stallman, பி. [[மார்ச் 16]], [[1953]]) என்பவர் [[கட்டற்ற மென்பொருள்]] இயக்கம் (Free software movement), [[க்னூ திட்டம்]] (GNU Project), [[கட்டற்ற மென்பொருள் இயக்கம்]] (Free Software Foundation), நிரலாக்க தளையறுப்பு லீக் (League for Programming Freedom) போன்றவற்றின் தோற்றுவிப்பாளராவார்.
 
இவர் ஒரு சிறந்த [[நிரலாளர்|நிரலாளருமாவார்]]. இவரது சிறந்த [[மென்பொருள்|மென்பொருட்]] படைப்புக்களாக [[ஈமாக்ஸ்]] (Emacs. பின்னாளில் GNU Emacs), GNU C Compiler, GNU [[வழுத்திருத்தி]] போன்றவை கருதப்படுகின்றன.
 
[[க்னூ பொதுமக்கள் உரிமம்|க்னூ பொதுமக்கள் உரிமத்தின்]] ஆக்கியோரும் இவரே.
வரிசை 30:
[[பகுப்பு:கட்டற்ற மற்றும் திறமூல நிரலாளர்கள்]]
[[பகுப்பு:கணினி அறிவியல் முன்னோடிகள்]]
 
{{Link FA|ast}}
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_ஸ்டால்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது