கிகோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ast:Xixón is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, removed: {{Link FA|ast}}
வரிசை 62:
| footnotes =
}}
 
 
 
'''கிகோன்''' (''Gijón'') என்பது [[எசுப்பானியா]]வில் உள்ள ஆதூரியா பகுதியில் உள்ள ஒரு நகராட்சியும் அதன் தலைநகரமும் ஆகும். ஐரோப்பிய மத்திய கால குறிப்புகள் இதனை கிகியா என்று குறிப்பிடுகின்றன. இது ஒரு முக்கியமிக்க ரோமானிய நகரமாக இருந்தது. ஆனால் ரோமானியர்கள் வருவதற்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர். இன்று இதன் பரப்பளவு 181.6 சதுர கி.மீ. ஆகும். இங்கு தற்போது ஏறத்தாழ 275,699 மக்கள் வசிக்கின்றனர்.
 
[[பகுப்பு:எசுப்பானிய நகரங்கள்]]
 
{{Link FA|ast}}
"https://ta.wikipedia.org/wiki/கிகோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது