ஊமைத் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ast:Cine mudu is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, removed: {{Link FA|ast}}
வரிசை 1:
'''ஊமைப் படம்''' என்பது [[சினிமா]]த்துறை பேசமுடியாத நிலையில் இருந்த கால கட்டத்தில் வெளியிடப்பட்ட [[திரைப்படம்|திரைப்படத்தை]] குறிக்கும். அதாவது [[தொழில்நுட்பம்|தொழில் நுட்பரீதியில்]] சினிமா வளர்ச்சி அடையாத கால கட்டத்தில் பேசும் [[ஒலி]] அல்லது சத்தம் வெளியில் கேட்காத நிலையில் [[திரை]]யில் காண்பிக்கப்பட்ட படங்களை அழைத்த ஒரு பெயராகும்.<ref>[http://www.maalaimalar.com/2009/06/01104857/film-002.html இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் ஊமைப்படம்]</ref> பேசும் ஒலி கேட்கக்கூடிய வளர்ச்சியை திரைப்படத்துறை அடைந்ததன் பின்னர் வெளியிடப்பட்ட திரைப்படங்களை "பேசும் படம்" என்று அழைத்தனர். <ref>[http://www.keetru.com/literature/essays/chola_nagarajan.php தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்"]</ref> தற்போது வெறுமனே திரைப்படம் என்று அழைக்கப்படுகின்றது.
 
== சொல்விளக்கம் ==
வரிசை 5:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
வரிசை 12:
 
[[பகுப்பு:திரைப்படங்கள்]]
 
{{Link FA|ast}}
"https://ta.wikipedia.org/wiki/ஊமைத்_திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது