கிரீட் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 32 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, removed: {{link GA|it}}
வரிசை 1:
{{Infobox military conflict
|conflict = கிரீட் சண்டை
|partof = [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[பால்கன் போர்த்தொடர்| பால்கன் போர்த்தொடரின்]]
|image = [[File:German assault on Crete.jpg|300px]]
|caption = ஜெர்மானியத் தாக்குதலின் வரைபடம்
வரிசை 20:
{{போர்த்தகவல்சட்டம் பால்கன் போர்த்தொடர்}}
 
'''கிரீட் சண்டை''' (''Battle of Crete'', [[இடாய்ச்சு]]: ''Luftlandeschlacht um Kreta'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[நாசி ஜெர்மனி]] [[கிரீசு|கிரேக்க]] நாட்டின் [[கிரீட்]] தீவின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய நிகழ்வினைக் குறிக்கிறது. [[பால்கன் போர்த்தொடர்| பால்கன் போர்த்தொடரின்]] ஒரு பகுதியான இது '''மெர்க்குரி நடவடிக்கை''' (''Operation Mercury'') என்றும் அழைக்கப்படுகிறது.
 
ஏப்ரல் 1941ல் ஜெர்மானியப் படைகள் பாசிச [[இத்தாலி]]க்கு ஆதரவாக கிரீசு மீது [[கிரீசு சண்டை|படையெடுத்தன]]. மூன்று வார காலத்துக்குள் கிரேக்க நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி விட்டன. ஏப்ரல் இறுதி வாரத்தில் கிரேக்க அரசும், மன்னர் இரண்டாம் ஜார்ஜும் தலைநகர் [[ஏதென்ஸ்|ஏதென்சை]] விட்டு வெளியேறி கிரீட் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். சில தீவுகளைத் தவிர கிரேக்க மூவலந்தீவில் அனைத்துப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர் அடுத்து கிரீட் தீவினை ஜெர்மானியர்கள் தாக்கினர். அத்தீவில் கிரேக்கப்படைகளைத் தவிர பிரித்தானிய மற்றும் [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயப்]] படைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. பிரித்தானியக் கடற்படை பெரும் பலத்துடன் தீவினைப் பாதுகாத்ததால் வான்வழியாக படைகளைத் தரையிறக்கி கிரீட்டைக் கைப்பற்ற ஜெர்மானியர்கள் முயன்றனர்.
வரிசை 34:
[[பகுப்பு:1941 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:கிரீட்]]
 
 
{{link GA|it}}
"https://ta.wikipedia.org/wiki/கிரீட்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது