ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Link GA|ru}}
வரிசை 18:
*[[அமெரிக்கன் எயார்லைன்ஸ்]]
*[[டெல்டா ஏர்லைன்ஸ்]]
*[[ஜெட்புளூஸ் ஏர்வேஸ்]]
 
சரக்கு
வரிசை 78:
[[படிமம்:Airports New York City Map Julius Schorzman.png|thumb|250px|right|நியூயார்க் நகர வரைபடத்தில் ஜேஎஃப்கே (1), லாகார்டியா (2) மற்றும் நியூவர்க் (3) வானூர்திநிலையங்கள்]]
 
'''ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்''' (John F.Kennedy International Airport) (IATA: JFK, ICAO: KJFK, FAA LID: JFK) [[நியூயார்க் நகரம்|நியூயார்க்கின்]] குயீன்ஸ் பரோவில் [[மன்ஹாட்டன்|தென் மன்ஹாட்டனிலிருந்து]] {{convert|12|mi|km}}தொலைவில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். 2010ஆம் ஆண்டில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] மிகுந்த பன்னாட்டுப் பயணிகள் போய்வரும் நுழைமுகமாக விளங்கியது. [[வட அமெரிக்கா]]வின் பிற எந்த வானூர்தி நிலையத்தைவிட கூடுதலான பன்னாட்டுப் போக்குவரத்தை கையாண்டது. <ref name="AirportStats">{{cite web|format=PDF |title=U.S. International Travel and Transportation Trends, BTS02-03 |author=Bureau of Transportation Statistics, U.S. Department of Transportation |year=2006 |url=http://www.bts.gov/publicationus_international_travel_and_transportation_trends/2006/pdf/entire.pdf |accessdate=2008-06-15}}</ref> இதுவே அந்நாட்டின் சரக்குப் போக்குவரத்திலும் கூடுதலான மதிப்புள்ள சரக்குகளை கையாண்ட நிலையமாக விளங்குகிறது.<ref name="bts-cargo">{{cite web|format=PDF|title=America's Freight Transportation Gateways|author=Bureau of Transportation Statistics, U.S. Department of Transportation|year=2004|url=http://www.bts.gov/publications/americas_freight_transportation_gateways/pdf/entire.pdf|accessdate=2007-02-18 |archiveurl = http://web.archive.org/web/20060927192933/http://www.bts.gov/publications/americas_freight_transportation_gateways/pdf/entire.pdf <!-- Bot retrieved archive --> |archivedate = 2006-09-27}}</ref> 2010இல் இந்த வானூர்தி நிலையம் வழியே 46,514,154 பயணிகள்<ref name="ACI">[http://www.aci-na.org/stats/stats_traffic 2010 North American Final Rankings]. [[Airports Council International]]. May 28, 2011.</ref> பயணித்து உலகின் 14வது நெருக்கமிகுந்த நிலையமாகவும் அமெரிக்காவின் ஆறாவது நெருக்கமிகுந்த வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. நியூயார்க் பெருநகர பகுதியில் அமைந்துள்ள ஜேஎஃப்கே, லாகார்டியா வானூர்தி நிலையம்|லாகார்டியா மற்றும் நியூவர்க் பன்னாட்டு வானூர்தி நிலையம்|நியூவர்க் வானூர்தி நிலையங்கள் மூன்றும் இணைந்து ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரும் வானூர்தி நிலைய அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை இரண்டாவது நெருக்கம் மிகுந்த வானூர்தி நிலையமாகவும் மொத்த வான்பயண இயக்கங்களைக் கொண்டு முதலாவதாகவும் .உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 101:
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க வானூர்தி நிலையங்கள்]]
[[பகுப்பு:நியூ யோர்க் மாநிலம்]]
 
{{Link GA|ru}}