ஒப்பேரா நடவடிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Link GA|es}}
வரிசை 19:
 
1976 இல் ஈராக் பிரான்சிடமிருந்து ஒசிரிஸ் வகுப்பு அணுக்கரு உலையினை வாங்கியது.<ref name=osiris>Ramberg, Bennett. ''Nuclear Power Plants as Weapons for the Enemy: An Unrecognized Military Peril''. University of California Press, 1985. p. xvii.</ref><ref>Cordesman, Anthony H. ''Iraq and the War of Sanctions: Conventional Threats and Weapons of Mass Destruction''. Praeger, 1999. p. 605.</ref> பிரான்சியப் பெயரான ஒசிரக் என்பதையே இருநாடுகளும் பயன்படுத்தி, சமாதான அறிவார்ந்த ஆய்வுகாகவே செய்யப்படுவதாகக் கூறின.<ref name=worldbook/> இசுரேல் அதனை சந்தேகத்துடன் நோக்கி, அது அணு ஆயுதங்கள் உருவாக்க வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தது.<ref name=bbc1/> 7 சூன் 1981 அன்று இசுரேலிய விமானப்படையின் [[எப்-15 ஈகிள்|எப்-15]] களின் பயணப் பாதுகாப்புடன் [[எப்-16]] தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தி, ஒசிரக் அணுக்கரு உலையினை பாரிய அழிவுக்குட்படுத்தின.<ref name="scott">Shirley V. Scott, Anthony Billingsley, Christopher Michaelsen. ''International Law and the Use of Force: A Documentary and Reference Guide''. Praeger, 2009. p. 182.</ref> இசுரேல் தற்பாதுகாப்பிற்காக அதனைச் செய்ததாகவும், ஒரு மாதத்திற்கும் குறைந்த காலத்தில் அது ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பிருந்ததாகவும் கூறியது.<ref name=scott132>Scott, p. 132.</ref> பத்து ஈராக்கிய படையினரும் ஒரு பிரான்சிய நபரும் கொல்லப்பட்டனர்.<ref name=polakow>Polakow-Suransky, Sasha. ''The Unspoken Alliance: Israel's Secret Relationship with Apartheid South Africa''. Pantheon (1 ed.), 2010. p. 145.</ref>
 
 
==குறிப்புக்கள்==
வரி 38 ⟶ 37:
*[http://scholarcommons.usf.edu/jss/vol3/iss4/8 Operation Opera: An Ambiguous Success], Journal of Strategic Studies
*''[http://www.archive.org/details/TheIsraeliAggressionAgainstThePeacefulNuclearInstallationsInIraq The Israeli aggression against the peaceful nuclear installations in Iraq : statement made by Dr. Sa'adoun Hammadi, Minister for Foreign Affairs of Iraq, before the Security Council, 12 June 1981]''
 
 
 
[[பகுப்பு:இசுரேலியப் போர்கள் மற்றும் முரண்பாடுகள்]]
[[பகுப்பு:ஈராக்]]
{{Link GA|es}}
 
[[ar:عملية أوبرا]]
வரி 51 ⟶ 47:
[[es:Operación Ópera]]
[[fa:عملیات اپرا]]
[[fi:Operaatio Opera]]
[[fr:Opération Opéra]]
[[he:מבצע אופרה]]
[[hr:Operacija Opera]]
[[hu:Opera hadművelet]]
[[id:Operasi Opera]]
[[it:Operazione Babilonia]]
[[ja:イラク原子炉爆撃事件]]
[[he:מבצע אופרה]]
[[hu:Opera hadművelet]]
[[nl:Osirak]]
[[ja:イラク原子炉爆撃事件]]
[[no:Osirak-angrepet]]
[[pl:Operacja Opera]]
[[pt:Operação Ópera]]
[[ru:Операция «Опера»]]
[[sh:Operacija Opera]]
[[sl:Operacija Opera]]
[[sr:Операција Опера]]
[[sh:Operacija Opera]]
[[fi:Operaatio Opera]]
[[tr:Opera Operasyonu]]
[[vi:Chiến dịch Opera]]
"https://ta.wikipedia.org/wiki/ஒப்பேரா_நடவடிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது