பிரபுக்கள் அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, removed: {{Link GA|zh}}
வரிசை 40:
'''பிரபுக்கள் அவை ''' (''House of Lords'') [[ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்|ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின்]] [[மேலவை]] ஆகும். மற்ற [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை|மக்களவை (காமன்சு)]] போலவே இதுவும் [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் கூடுகிறது.
 
பிரபுக்கள் அவை மக்களவையினின்றும் முற்றிலும் தனிப்பட்டு இயங்கி அதனுடைய பணியை முழுமையாக்குகிறது; சட்டங்கள் இயற்றவும் அரசுச் செயல்களை கண்காணிக்கவும் பிரபுக்கள் அவைக்கு பொறுப்பு உண்டு.<ref>{{cite web|url=http://www.parliament.uk/documents/lords-information-office/HoLwhat-the-lords-and-its-members-do-v2.pdf|title=Quick Guide to the House of Lords|format=PDF|publisher=Parliament of the United Kingdom|accessdate=8 November 2011}}</ref> சட்ட முன்வரைவுகளை இரு அவைகளில் எந்த அவையிலும் அறிமுகப்படுத்தலாம்; பிரபுக்கள் அவை உறுப்பினர்களும் அமைச்சரவையில் பங்கேற்கலாம். பிரபுக்கள் அவைக்கு சேவை புரிய, காமன்சு அவையிடமிருந்து தனித்த கட்டமைப்பு, ''பிரபுக்கள் அவை நூலகம்'' உட்பட, உள்ளது.
 
பிரபுக்கள் அவை உறுப்பினர்கள் [[தேர்தல்]] மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை:
 
* 2 உறுப்பினர்கள் தங்களுடைய பணிநிமித்தம் நியமிக்கப்படுகின்றனர் - நோர்போக் டியூக் மற்றும் சோல்மோன்டெலி மார்கசு, அவைத்தலைவர் (இருவரும் அரச நிகழ்வுகளை ஒருங்கிணைக்க உதவுகின்றனர்).
வரிசை 67:
* [http://www.labourlords.org.uk/ Website for Labour members of the House of Lords]
* [http://www.re-constitution.org.uk/news/articles/33/ Summary] of House of Lords debate on proposals for reform 29 June 2010
 
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்]]
 
 
{{Link GA|zh}}
"https://ta.wikipedia.org/wiki/பிரபுக்கள்_அவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது