லீ குவான் யூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
லீ குவான் யூவின் மறைவை ஒட்டி ஒரு மார்ச்சு 23 முதல் மார்ச்சு 29 வரை வாரகாலம் தேசிய அளவில் துக்க வாரமாக சிங்கப்பூர் அரசு கடைபிடிக்கிறது. லீ குவான் யூவின் குடும்பத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்த மார்ச்சு 23 மற்றும் 24 ஆகிய நாட்களும் பொதுமக்கள் மார்ச்சு 25 முதல் மார்ச்சு 28 வரை அஞ்சலி செலுத்தலாம் எனவும் அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு முறையிலான இறுதிச் சடங்கு மார்ச்சு 29 அன்று பிற்பகல் இரண்டு மணிக்குத் தேசிய பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ''மண்டாய் தகனச் சாலை''யில் அவரது உடல் எரியூட்டப்படும்.<ref>http://yahoosg.tumblr.com/leekuanyew</ref>
==இந்தியாவில்==
லீ க்வான் யூ.,வின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவில் 29 மார்ச்சு 2015 அன்று துக்க தினமாக கடைபிடிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1217835 | title=இந்தியாவில் இன்று துக்கம் அனுஷ்டிப்பு | publisher=தினமலர் | accessdate=29 மார்ச் 2015}}</ref> மேலும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் [[நரேந்திர மோதி]] கலந்துகொண்டார்.<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1217836 | title=சிங்கப்பூர் சென்றார் மோடி | accessdate=29 மார்ச் 2015}}</ref>
<!-- yet to translate more from english article... will do it later... -->
 
"https://ta.wikipedia.org/wiki/லீ_குவான்_யூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது