"விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல்/பரிந்துரைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்|நிருவாக]] அணுக்கம் பெற வாய்ப்புள்ளவர்களாகச் சிலரை இனங்கண்டுள்ளீர்களா? ஆனால், நிருவாக அணுக்கத் தேர்தலுக்குச் செல்லும் முன் அவர் இன்னும் சில பணிகளைச் செய்தால், இன்னும் சில பண்புகளைப் பட்டை தீட்டிக் கொண்டால் கொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் பரிந்துரைகளை இங்கு இட்டு அவருக்கான ஆலோசனைகளையும் வேண்டுகோள்களையும் முன்வைக்கலாம்.
 
நிருவாக அணுக்கத் தேர்தல்களில் இணக்க முடிவை எட்டவும், முன்கூட்டியே தங்களுக்கு வாய்ப்புகளைத் தெரிந்து புதிய பயனர்கள் தங்களைப் பட்டை தீட்டிக் கொள்ளவும் இப்பரிந்துரை உதவும்.
 
இங்கு தெரிவிக்கப்படும் கருத்துகளை தனிப்பட்ட பயனர்களின் வளர்முக நோக்கிலான கருத்துகளாக எடுத்துக் கொள்வது நன்று.
 
காண்க- [[சிறப்பு:ListUsers/sysop|நிர்வாகிகளின் பட்டியல்]]
 
== [[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] ==
34,247

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1830747" இருந்து மீள்விக்கப்பட்டது