அயனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4,321 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[படிமம்:Nitrate-ion-elpot.png|thumb|right|200px|நைத்திரேற்று அயனின் ஏற்றவழுத்தம். ({{chem|NO|3|-}}). தனியொழுக்கு கொண்ட சமவழுத்தத்தைக் காட்டும் முப்பரிமாண கட்டமைப்பு.]]
 
'''அயனி''''' (Ion)'' என்பது [[ஏற்றம்]] பெற்ற [[அணு]] அல்லது அணுக்கூட்டத்தைக் குறிக்கின்றது. அயனி [[ஈழம்|ஈழத்தில்]] '''அயன்''' என்றும் வழங்கப்படுகிறது. [[வேதியியல்]] அல்லது [[இயற்பியல்]] செயல்பாடுகளின் மூலமாக அயனிகளை உருவாக்க இயலும். அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக தங்கள் அணு அமைப்பின் மேலோட்டிலுள்ள எலக்ட்ரான்களை இழந்தோ ஏற்றோ [[அயனியாக்கம்]] அடைகின்றன. அயனிகளில் [[புரோட்டான்]]களின் எண்ணிக்கையை விட [[எலக்ட்ரான்]]களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும்.
 
== வகைகள் ==
 
பொதுவாக அயனிகள் இரண்டு வகைப்படும். அவை '''1. எதிர்மின் அயனி''' '''2. நேர்மின் அயனி.'''
 
=== எதிர்மின் அயனி ===
'''எதிர்மின் அயனிகள்''' ''(Anions)'' என்பவை எலக்ட்ரான்களைக் கூடுதலாகப் பெற்றுள்ள [[அணு]]க்கள் அல்லது அணுக்களின் குழுக்களைக் குறிக்கும் உறுப்புகள் ஆகும். எதிர்மின் அயனிகளில் புரோட்டான்களைவிட எலக்ட்ரான்கள் எண்ணிகையில் மிகுந்திருக்கும். இவ்வயனிகள் எதிர்மின் சுமையைக் கொண்டிருக்கும்.
 
உதாரணமாக [[குளோரைடு]] அயனிகள் Cl<sup>-</sup> என்றும் [[புரோமைடு]] அயனிகள் Br<sup>-</sup> என்றும் [[அயோடைடு]] அயனிகள் I<sup>-</sup> என்றும் குறிக்கப்படுகின்றன. இவையாவும் ஒற்றை [[இணைதிறன்]] கொண்டு ஒரேயொரு [[ஐதரசன்]] அணுவுடன் இணையும் வல்லமை கொண்ட எதிர்மின் அயனிகள் ஆகும். இதைப்போலவே இணைதிறன் இரண்டு கொண்ட எதிர்மின் அயனிகள், இணைதிறன் மூன்று கொண்ட எதிர்மின் அயனிகள் எனப்பலவகை எதிர்மின் அயனிகள் உள்ளன.
 
=== நேர்மின் அயனி ===
 
நேர்மின் அயனிகள் (Cations) என்பவை புரோட்டான்களைக் கூடுதலாகப் பெற்றுள்ள [[அணு]]க்கள் அல்லது அணுக்களின் குழுக்களைக் குறிக்கும் உறுப்புகள் ஆகும்.. நேர்மின் அயனிகளில் எலக்ட்ரான்களைவிட புரோட்டான்கள் எண்ணிகையில் மிகுந்திருக்கும். இவ்வயனிகள் எதிர்மின் அயனிகளுக்கு எதிரான நேர்மின் சுமையைக் கொண்டிருக்கும்.
 
உதாரணமாக [[ ஐதரசன் ]] அயனி H<sup>+</sup> என்றும் [[சோடியம்]] அயனி Na<sup>+</sup> என்றும் [[லித்தியம்]] அயனி Li<sup>+</sup> என்றும் குறிக்கப்படுகின்றன. இவையாவும் ஒற்றை [[இணைதிறன்]] கொண்ட அயனிகள் ஆகும். இவற்றைப் போலவே இணைதிறன் இரண்டு கொண்ட நேர்மின் அயனிகள், இணைதிறன் மூன்று கொண்ட நேர்மின் அயனிகள் எனப்பலவகை நேர்மின் அயனிகள் உள்ளன.
 
== அணுவொன்று ஏற்றம் பெறுதல் ==
 
எ.கா:
நடுநிலையான ஒர் அணு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழந்தால்<ref>{{cite web | doi=10.1093/oi/authority.20110803095555447 | title =Oxford Reference: OVERVIEW cation | author =''[[Oxford University Press]]'' | publisher =oxfordreference.com | date =2013| doi_brokendate=2015-01-01 }}</ref> அது ஒட்டுமொத்தமாக நேர்மின் சுமையைப் பெறுகிறது. எலக்ட்ரான்களைவிட இங்கு புரோட்டான்கள் அதிகமாக இருப்பதால் இவ்வயனி நேர்மின் அயனி எனப்படுகிறது<ref>{{cite web | url=http://www.usouthal.edu/geology/haywick/GY111/111-4.pdf | title =Elemental Chemistry | author =Douglas W. Haywick, Ph.D. | author2 =University of South Alabama | publisher =usouthal.edu | date =2007–2008| authorlink2 =University of South Alabama }}</ref>.
* Na அணு. இதன் இறுதி வெளியான ஓடு ஒரு தனி எதிர்மின்னியைக் (எலக்ட்ரானை/இலத்திரனை) கொண்டது. இதன் மற்றைய உள்ளான இரு ஓடுகள் உள்ளிருந்து வெளியாக முறையே 2, 8 எதிர்மின்னியைக் (இலத்திரனை/எலக்ட்ரானை) கொண்டு நிரம்பியதாகக் காணப்படும். எனவே இலகுவாக ஈற்று ஓட்டு எதிர்மின்னியை (இலத்திரனை/எலக்ட்ரானை) இழந்து Na<sup>+</sup> அயனியை ஆக்கும்.
 
* சோடியம் அணு. இதன் வெளிக்கூட்டில் ஒரே ஒரு தனி எலக்ட்ரான் உள்ளது. மற்றைய உட்கூடுகள் முறையே 2, 8 எலக்ட்ரான்கள் கொண்டு நிரம்பிக் காணப்படுகின்றன.எனவே வெளிக்கூட்டிலுள்ள ஒற்றை எலக்ட்ரானை இழந்து சோடியம் எளிதாக Na<sup>+</sup> அயனியாகிறது.
 
:Na → {{chem|Na|+}} + {{SubatomicParticle|electron}}
 
நடுநிலையான ஒர் அணு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களைப் பெற்றுக்கொண்டால் அது ஒட்டுமொத்தமாக எதிர்மின் சுமையைப் பெறுகிறது<ref>{{cite web | url=http://ruby.colorado.edu/~smyth/G101-2.html | title =Atoms and Elements, Isotopes and Ions | author =''[[University of Colorado Boulder]]'' | publisher =colorado.edu | date =November 21, 2013}}</ref>. எலக்ட்ரான்கள் இங்கு புரோட்டான்களைவிட அதிகமாக இருப்பதால்<ref>{{cite web | doi=10.1093/oi/authority.20110803095414154 | title =Oxford Reference: OVERVIEW anion | author =''[[Oxford University Press]]'' | publisher =oxfordreference.com | date =2013| doi_brokendate =2015-01-01 }}</ref> இவ்வயனி எதிர்மின் அயனி எனப்படுகிறது.
* Cl அணு. இதன் இறுதி ஓடு ஏழு எதிர்மின்னிகளைக் (இலத்திரன்களை/எலக்ட்ரான்களை) கொண்டது. ஏழு எதிர்மின்னிகளை (இலத்திரன்களை/எலக்ட்ரான்களை) இழந்து உறுதியடைவதை விட ஒரு எதிர்மின்னியை (இலத்திரனை/எலக்ட்ரானை) ஏற்று தனது இறுதி ஓட்டை நிரப்புவதால் உறுதியடைவது இலகு. எனவே ஓர் எதிர்மின்னியைப் (இலத்திரனை/எலக்ட்ரானை) பெறுவதன் மூலம் Cl<sup>-</sup> அயனியை ஆக்கும்.
 
* குளோரின் அணு. இதன் வெளிக்கூட்டில் ஏழு எலக்ட்ரான்கள் உள்ளன. ஏழு எலக்ட்ரான்களை இழந்து உறுதியடைவதை விட ஒரு எலக்ட்ரானை ஏற்று தனது இறுதிக்கூட்டை நிரப்ப்பி உறுதியடைவது எளிதான செயலாகும். எனவே குளோரின் ஓர் எலக்ட்ரானை பெறுவதன் மூலம் Cl<sup>-</sup> அயனியாகிறது.
 
:Cl + {{SubatomicParticle|electron}} → {{chem|Cl|-}}
 
ஒரே அணுவால் ஆன அயனி ஓரணு அயனி என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்டிருக்கும் அயனி பல்லணு அயனி என்றும் அழைக்கப்படுகின்றன. அயனிகள் கொண்டுள்ள மின்சுமை காரணமாக அவை ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன. இதனால் உப்புகள் எனப்படும் அயனிச்சேர்மங்கள் உருவாகின்றன.
 
== பொதுவான அயனிகள் ==
|[[தாமிரம்]](II)||Cu<sup>2+</sup>||குப்ரிக்
|-
|[[ஹைட்ரஜன்ஐதரசன்|ஐட்ரசன்ஐதரசன்]]||H<sup>+</sup>||
|-
|[[இரும்பு]](II)||Fe<sup>2+</sup>||ஃபெர்ரஸ்பெர்ரசு
|-
|[[இரும்பு]](III)||Fe<sup>3+</sup>||ஃபெர்ரிக்பெர்ரிக்கு
|-
|[[மக்னீசியம்|மெக்னீசியம்]]||Mg<sup>2+</sup>||
|-
|[[பாதரசம்]](II)||Hg<sup>2+</sup>||மெர்க்குரிக்மெர்க்குரி
|-
|[[பொட்டாசியம்]] ||K<sup>+</sup>||
|[[அம்மோனியா|அம்மோனியம்]]||NH{{su|b=4|p=+}}||
|-
|ஹைட்ரோனியம்ஐதரோனியம்||H<sub>3</sub>O<sup>+</sup>||
|-
|[[பாதரசம்]](I)||Hg{{su|b=2|p=2+}}||mercurous
|குளோரைடு||Cl<sup>−</sup>||
|-
|ஃப்ளூரைடுபுளோரைடு||F<sup>−</sup>||
|-
|ஆக்சைடு||O<sup>2−</sup>||
!colspan="3" style="background-color: aliceblue"|ஆக்சோ எதிரயனிகள்
|-
|கார்பனேட்கார்பனேட்டு||CO{{su|b=3|p=2−}}||
|-
|ஐட்ரசன்ஐதரசன் கார்பனேட்கார்பனேட்டு||HCO{{su|b=3|p=−}}||இருகாபனேற்றுபைகார்பனேட்டு
|-
|ஐட்ராக்சைடுஐதராக்சைடு||OH<sup>−</sup>||
|-
|நைட்ரேட்நைட்ரேட்டு||NO{{su|b=3|p=−}}||
|-
|பாஸ்பேட்பாசுபேட்டு||PO{{su|b=4|p=3−}}||
|-
|சல்ஃபேட்||SO{{su|b=4|p=2−}}||
!colspan="3" style="background-color: aliceblue"|கரிம அமிலங்களிலிருந்து கிடைக்கும் எதிரயனிகள்
|-
|அசிட்டேட்அசிட்டேட்டு||{{chem|CH|3|COO}}{{su|p=−}}||எத்தனோயேட்எத்தனோயேட்டு
|-
|ஃபார்மேட்பார்மேட்டு||{{chem|HCOO|}}{{su|p=−}}||மெத்தனோயேட்மெத்தனோயேட்டு
|-
|ஆக்சலேட்ஆக்சலேட்டு||{{chem|C|2|O|}}{{su|b=4|p=2−}}||ஈத்தேன்டையோயேட்ஈத்தேன்டையோயேட்டு
|-
|சயனைடு||{{chem|CN|}}{{su|p=−}}||
|}
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:அயனிகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1830937" இருந்து மீள்விக்கப்பட்டது