அயனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

455 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
== அணுவொன்று ஏற்றம் பெறுதல் ==
 
நடுநிலையான ஒர் அணு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழந்தால்<ref>{{cite web | doi=10.1093/oi/authority.20110803095555447 | title =Oxford Reference: OVERVIEW cation | author =''[[Oxford University Press]]'' | publisher =oxfordreference.com | date =2013| doi_brokendate=2015-01-01 }}</ref> அது ஒட்டுமொத்தமாக நேர்மின் சுமையைப் பெறுகிறது. எலக்ட்ரான்களைவிட இங்கு புரோட்டான்கள் அதிகமாக இருப்பதால் இவ்வயனி நேர்மின் அயனி எனப்படுகிறது<ref>{{cite web | url=http://www.usouthal.edu/geology/haywick/GY111/111-4.pdf | title =Elemental Chemistry | author =Douglas W. Haywick, Ph.D. | author2 =University of South Alabama | publisher =usouthal.edu | date =2007–2008| authorlink2 =University of South Alabama }}</ref>.
 
* சோடியம் அணு. இதன் வெளிக்கூட்டில் ஒரே ஒரு தனி எலக்ட்ரான் உள்ளது. மற்றைய உட்கூடுகள் முறையே 2, 8 எலக்ட்ரான்கள் கொண்டு நிரம்பிக் காணப்படுகின்றன.எனவே வெளிக்கூட்டிலுள்ள ஒற்றை எலக்ட்ரானை இழந்து சோடியம் எளிதாக Na<sup>+</sup> அயனியாகிறது.
:Na → {{chem|Na|+}} + {{SubatomicParticle|electron}}
 
நடுநிலையான ஒர் அணு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களைப் பெற்றுக்கொண்டால் அது ஒட்டுமொத்தமாக எதிர்மின் சுமையைப் பெறுகிறது<ref>{{cite web | url=http://ruby.colorado.edu/~smyth/G101-2.html | title =Atoms and Elements, Isotopes and Ions | author =''[[University of Colorado Boulder]]'' | publisher =colorado.edu | date =November 21, 2013}}</ref>. எலக்ட்ரான்கள் இங்கு புரோட்டான்களைவிட அதிகமாக இருப்பதால்<ref>{{cite web | doi=10.1093/oi/authority.20110803095414154 | title =Oxford Reference: OVERVIEW anion | author =''[[Oxford University Press]]'' | publisher =oxfordreference.com | date =2013| doi_brokendate =2015-01-01 }}</ref> இவ்வயனி எதிர்மின் அயனி எனப்படுகிறது.
 
* குளோரின் அணு. இதன் வெளிக்கூட்டில் ஏழு எலக்ட்ரான்கள் உள்ளன. ஏழு எலக்ட்ரான்களை இழந்து உறுதியடைவதை விட ஒரு எலக்ட்ரானை ஏற்று தனது இறுதிக்கூட்டை நிரப்ப்பி உறுதியடைவது எளிதான செயலாகும். எனவே குளோரின் ஓர் எலக்ட்ரானை பெறுவதன் மூலம் Cl<sup>-</sup> அயனியாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1830940" இருந்து மீள்விக்கப்பட்டது