வசிட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{Unreferenced}}
வரிசை 1:
{{Unreferenced}}
[[File:Vashistar1.jpg|right|thumb|200px]]
'''வசிட்டர்''' (वसिष्ठ, வசிஷ்டர்) மாமுனிவர் (மகரிசி, மகா இருடி) ஏழு புகழ்பெற்ற ரிசிகளுள் ஒருவர். வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் [[இருக்கு வேதம்|இருக்கு வேதத்தின்]] ஏழாம் மண்டலத்தில் உள்ளது. இருக்கு வேதத்தில் இந்த ஏழாவது மண்டலத்தில் இருக்கு 7.33 இல், [[பத்து அரசர்களின் மாபெரும்போர்]] என்னும் நிகச்சியில் இவருடைய குடும்பத்தாரும் இவரும் ஆற்றிய பணியைப் போற்றப்படுகின்றது. மாந்தகுலத்தைச் சேர்ந்த ஒருவரைப் புகழும் ஒரே சுலோகம் இதுவே என்பர். இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்கிதை (Vasishta Samhita). இவரது மனையாளின் பெயர் [[அருந்ததி (இந்து சமயம்)|அருந்ததி]]. தேவலோகப் பசுக்களான [[காமதேனு]] மற்றும் [[நந்தினி (புராண மிருகம்)|நந்தினி]], இவையிரண்டையும் இவரே பராமரித்து வந்தார். மன்னர் [[கௌசிகர்]] இப்பசுக்களைப் பறிக்க முயன்று அதில் தோற்று, பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் [[பிரம்ம இருடி]] [[விசுவாமித்திரர்|விசுவாமித்ரர்]] என்று பெயர் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/வசிட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது