"வரட்டுப்பள்ளம் அணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரட்டுப்பள்ளம் அணை அந்தியூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது . குறிப்பிட்ட நேரத்திற்குப் பேருந்து வசதி உள்ளது . இரண்டு / நான்கு சக்கர வாகனத்திலும் செல்லலாம் . தரமான தார் சாலை வசதி உள்ளது .
 
==செல்வதற்கு ஏற்ற நேரம் :==
காலையில் இருந்து மாலை வரை அணைக்குஅணைக்குச் செல்ல அனுமதி உண்டு . ஆனால் குழந்தைகளை அழைத்துஅழைத்துச் செல்லும் பொது மாலை வேளைகளில் செல்வது நலம் . மாலை வேளைகளில் நீர் அருந்த வன விலங்குகள் /பறவைகள் அணைக்கு வரும் . அதிஷ்டம்அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கலாம் . ஆனால் மிகுந்த கவனம் தேவை .
முடிந்த அளவு கோடை காலங்களில் அணைக்கு செல்வதை தவிர்க்கலாம் . மழைக்காலங்களில் அணையின் நீர் மட்டம் அதிகமாக இருக்கும் . பசுமையாகவும் இருக்கும் .
 
==பிற வசதிகள் ?==
சொந்த வாகனங்களில் செல்பவர்களுக்கு வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடம் உள்ளது. வரட்டுபள்ளம் அணை மலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு கடைகள் எதுவும் கிடையாது . தின்பண்டங்கள் வாங்க விருப்பபட்டால் அந்தியூரில் இருந்தே வாங்கி வருவது நலம்.
 
==கூடுதல் தகவல் ?==
வரட்டுப்பள்ளம் வரட்டுபள்ளம் அணைக்குஅணைக்குச் செல்பவர்கள் தங்களது சொந்த வாகனத்தில் செல்வது சிறந்தது .
ஏனெனில் அந்தியூரில் இருந்து அணைக்கு வரும் வழியில் உள்ள மற்ற இடங்களை பார்க்கலாம் .
 
அந்தியூரில் இருந்து வரட்டுபள்ளம்வரட்டுப்பள்ளம் அணைக்கு வரும் வழியில் 4கி.மீ தொலைவில் மிகவும் சிறப்பு வாய்ந்த அருள்மிகு குருநாதசுவாமி கோவில் உள்ளது . இங்கு வழிபட்டபின் 1கி.மீ தாண்டியவுடன் ஐய்யப்பன் கோவில் உள்ளது . இது ஒரு சிறிய மலை. பின் அங்கிருந்து 1/2கி.மீ கடந்தால் கிருஷ்ணா புறம் பெரிய ஏரி உள்ளது . ஏரியின் அழகை ரசித்தவாறே இன்னும் 1கி.மீ தூரம் சென்றால் குருநாதா சுவாமி கோவிலின் வனக்கோவிலுக்கு செல்லும் சாலை இடது புறமாக செல்லும். வனக்கோவிலில் இருந்து மந்தை , வட்டக்காடு வழியாகவும் வரட்டுபள்ளம் அணையைஅணையைச் சென்றடையலாம் . ஆனால் இது சுற்று வழி. எனவே அங்கே சென்றுவிட்டு அங்கிருந்து வந்த வழியாகவே திரும்பி வரட்டுபள்ளம்வரட்டுப்பள்ளம் செல்லும் சாலையை அடைந்து சிறிது தூரம் சென்றால் மூலக்கடை என்ற இடத்தை அடையலாம் . ஏதேனும் தின்பண்டங்கள் , குடிநீர் வாங்க வேண்டி இருந்தால் இங்கே வாங்கி கொள்ளலாம் .பின் அங்கிருந்து வரட்டுபள்ளம் செல்லும் சாலையில் சென்றால் வனத்துறையின் சோதனை சாவடி வரும் . அதை தாண்டி 1.5கி.மீ தூரம் சென்றால் இடது புறமாக அணைக்கு செல்லும் சாலை தென்படும் . அதில் சென்றால் சிறிது தூரத்தில் வரட்டுபள்ளம்வரட்டுப்பள்ளம் அணையை அடையலாம் .
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1831014" இருந்து மீள்விக்கப்பட்டது