"வரட்டுப்பள்ளம் அணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
அணையின் முகப்பு வரை வாகனத்தில் செல்லலாம். அணையின் மீது நடந்து தான் செல்ல வேண்டும். வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது . எனவே வன விலங்குகளான மான் , காட்டெருமை , குரங்குகள் , பறவைகள் நடமாட்டம் அதிகம் . மதியம் மற்றும் மாலை நேரங்களில் யானை கூட்டம் நீர் அருந்துவதற்காக அணைக்கு வரும் . இம்மாதிரியான நேரங்களில் கூடுதல் கவனம் தேவை.
 
==எப்படிஎப்படிச் செல்லலாம்==
வரட்டுப்பள்ளம் அணை அந்தியூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது . குறிப்பிட்ட நேரத்திற்குப் பேருந்து வசதி உள்ளது . இரண்டு / நான்கு சக்கர வாகனத்திலும் செல்லலாம் . தரமான தார் சாலை வசதி உள்ளது .
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1831017" இருந்து மீள்விக்கப்பட்டது