வரட்டுப்பள்ளம் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வரட்டுப்பள்ளம் அணை'(VARATTUPALLAM DAM,ANTHIYUR)'' ஈரோடு மாவட்டம் , அந்தியூர் வட்டம் , அந்தியூரில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது .
வரட்டுப்பள்ளம் அணை 1980ம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது (கல்வெட்டு ஆதாரத்தின்படி ).
வரட்டுப்பள்ளம் அணையானது மேற்கு தொடர்ச்சி மலையான பர்கூர் மலையிலிருந்து பாய்ந்து வரும் மழைநீரைத் தேக்கி வைத்து அந்தியுரைச் சுற்றி உள்ள விவசாய நிலங்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டது .
"https://ta.wikipedia.org/wiki/வரட்டுப்பள்ளம்_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது