மாட் என்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 86:
}}
 
'''மாத்தியூ ஜேம்சு என்றி''' (''Matthew James Henry'', பிறப்பு: 14 டிசம்பர் 1991) [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர். வலக்கை [[விரைவு வீச்சு]] பந்துவீச்சாளரான இவர் நியூசிலாந்து ஏ அணியில் விளையாடியவர். தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியை 2014 சனவரியில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்திய]] அணிக்கு எதிராக விளையாடினார்.<ref>{{cite web|title=India tour of New Zealand, 5th ODI: New Zealand v India at Wellington, Jan 31, 2014|url=http://www.espncricinfo.com/new-zealand-v-india-2014/engine/match/667649.html|publisher=ESPNcricinfo|accessdate=31 January 2014}}</ref> 2014 டிசம்பரில் முதலாவது [[பன்னாட்டு இருபது20]] போட்டியை நியூசிலாந்து அணிக்காக பாக்கித்தானுக்கு எதிராக [[ஐக்கிய அரபு அமீரகம்|அமீரகத்தில்]] விளையாடினார்.<ref>{{cite web|title=New Zealand tour of United Arab Emirates, 1st T20I: New Zealand v Pakistan at Dubai (DSC), Dec 4, 2014 |url=http://www.espncricinfo.com/ci/engine/match/742617.html |publisher=ESPNcricinfo |accessdate=4 December 2014}}</ref> [[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2015 உலகக்கிண்ண]] அணியின் 15 இறுதியாளர்களில் ஒருவராக ஆரம்பத்தில் செர்க்கப்படாவிட்டாலும்சேர்க்கப்படாவிட்டாலும், பின்னர் ஆடம் மில்னி காயமடைந்ததை அடுத்து அணியில் சேர்க்கப்பட்டார்.<ref>{{cite web|url= http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/story/854181.html|title= Milne ruled out of New Zealand tilt |publisher=ESPNCricinfo|date= 26 March 2015|accessdate=28 March 2015}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாட்_என்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது