லீ குவான் யூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
 
==இறுதிச் சடங்கு==
லீ குவான் யூவின் மறைவை ஒட்டி ஒரு மார்ச்சு 23 முதல் மார்ச்சு 29 வரை வாரகாலம் தேசிய அளவில் துக்க வாரமாக சிங்கப்பூர் அரசு கடைபிடிக்கிறதுகடைபிடிக்கப்பட்டது. லீ குவான் யூவின் குடும்பத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்த மார்ச்சு 23 மற்றும் 24 ஆகிய நாட்களும்நாட்களில் அஞ்சலி செலுத்தினர் பொதுமக்கள் மார்ச்சு 25 முதல் மார்ச்சு 28 வரை அஞ்சலி செலுத்தலாம்செலுத்தினர். எனவும்இதில் அரசுக்கிட்டத்தட்ட குறிப்பில்4,15,000 தெரிவிக்கப்பட்டுள்ளதுபொதுமக்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வந்து நேரடியாக அஞ்சலி செலுத்தினர். இது மொத்த மக்கட்தொகையில் 12 விழுக்காடு ஆகும்.<ref>{{cite web | url=https://sg.news.yahoo.com/1-10-singapore-citizens-queue-pay-respects-lee-052442335.html | title=Over 415,000 pay respects to Singapore's Lee as wake ends | publisher=யாகூ சிங்கப்பூர் இணையத்தளம் | accessdate=29 மார்ச் 2015}}</ref> அரசு முறையிலான இறுதிச் சடங்கு மார்ச்சு 29 அன்று பிற்பகல் இரண்டு மணிக்குத் தேசிய பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெறும்நடைபெற்றது. இதனைத்அதனைத் தொடர்ந்து மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில்<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/global/2015/03/150329_lee_kwan_yu_funeral | title=சிங்கப்பூர் நிறுவனர் லீ குவான் யூ-வின் உடல் தகனம் | publisher=பிபிசி இணையத்தளம் | accessdate=29 மார்ச் 2015}}</ref> ''மண்டாய் தகனச் சாலை''யில் அவரது உடல் எரியூட்டப்படும்எரியூட்டப்பட்டது.<ref>http://yahoosg.tumblr.com/leekuanyew</ref>
 
==இந்தியாவில்==
லீ க்வான் யூ.,வின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவில் 29 மார்ச்சு 2015 அன்று துக்க தினமாக கடைபிடிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1217835 | title=இந்தியாவில் இன்று துக்கம் அனுஷ்டிப்பு | publisher=தினமலர் | accessdate=29 மார்ச் 2015}}</ref> மேலும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் [[நரேந்திர மோதி]] கலந்துகொண்டார்.<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1217836 | title=சிங்கப்பூர் சென்றார் மோடி | accessdate=29 மார்ச் 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/லீ_குவான்_யூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது