தச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[Image:Walraversijde38.jpg|thumb|tools of a medieval carpenter, c. 1465]]
மரவேலை (அல்லது தச்சு வேலை) செய்யும் ஒருவரைத் தமிழில் '''தச்சன்''' எனக் குறிப்பிடுவர். துண்டு துண்டாக அறுக்கப்பட்ட மரங்களை மரசாமான்களாக தச்சர்கள் வடிவமைக்கின்றனர். கதவு, சன்னல், அலமாரி, நற்காலி உட்பட அனைத்து மரச்சாமான்களை தச்சர் வடிவமைக்கின்றனர்.
== பயன்படுத்தும் சாதனங்கள் ==
 
உளி, சுத்தி, வாள்
 
== பழங்காலத்தில் தச்சர் ==
பழங்காலத்தில் தச்சரின் பங்கு இன்றிமையாதது. தற்பொழுது பெரும்பாலும் தச்சு வேலைக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத்தில் மரத்தில் வடிவங்கள் தச்சரகள் வெறும் உளி, சுத்தி பயன்படுத்தி வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
[[பகுப்பு:கைவினைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தச்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது